Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
Feeling great @smteam
ஹாய் மக்களே,
உங்க எல்லோருடைய ஆதரவோடு இதோ MS பதிப்பகத்தின் அடுத்த சில புதிய வெளியீடுகள்....
உயிர் விடும் வரை உன்னோடுதான்.... @vanisha
சிரிக்க வைச்சி சிந்திக்க வைச்சி காதலால் கிறங்கி வைச்சு... வாசகர்கள் மனதை கொள்ளை கொண்ட ஓர் அருமையான நாவல்...
முக்கியமாக தேடல் போட்டியில் வாசகர்களின் பெரும் ஆதரவை பெற்று இரண்டாவது பரிசோடு வெற்றி வாகை சூடிய நாவல்.... இனி புத்தகம் வடிவில்!
கந்தர்வலோகா... @Thendral
முதல் முதலாய் வெளிவர போகும் தென்றலின் நாவல்..... மிரட்டல் அடிதான்... கந்தர்வலோகா.... புது விதமான கதை ஓட்டம்... சிந்தனை... புது எழுத்தாளர் என்று சொல்வதற்கில்லை... நேர்த்தியான எழுத்தாளுமை.... பிரபலமான எழுத்தாளர்கள் புதிய எழுத்தாளர்கள் என்ற பாகுபாடில்லாமல் தேடல் போட்டியில் பல வாசகர்களின் மனதை ஈர்த்து பரிசை தட்டி சென்ற நாவல்... பல புதிய எழுத்தாளர்களுக்கான ஊக்கம் மற்றும் முன்னோடி இந்த நாவலின் வெற்றி
இரு துருவங்கள் - மோனிஷா
இரண்டாவது புத்தகமாய் வந்தாலும் இதுதான் என்னுடைய முதல் கற்பனை குழந்தை என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.
வாசகர்களாகிய. உங்களின் ஆதரவினாலேயே இன்று
புத்தகம் வடிவம் பெற்றதென்றே சொல்ல வேண்டும்.
நன்றி வாசகர்களே! இவையெல்லாம் உங்களின் உறுதுணையால் மட்டுமே நிகழ்ந்தது. இந்த புத்தகங்கள்
யாவும்உங்களுக்காகவே இன்று
உயிர் உருவம் பெற்றிருக்கிறது....
Enjoy the treat
Thanks and regards

Last edited: