• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode My New Story Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் மக்காஸ்,
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...


பூமி நில்லாமல் சுற்றுவது போல நாமும் ஓயாமல் ஓடி கொண்டிருக்கிறோம்... அண்டமும் பிண்டமும் போல!


கடந்த வருடம் ரொம்ப சவாலான வருடம். வாசகர்களாகிய உங்கள் துணையில்லாமல் என்னால நிச்சயம் எதுவும் செஞ்சிருக்க முடியாது... தேடலில் கிட்டிய பரிசு உட்பட...


மீண்டும் உயிர்த்தெழு, வாடி என் தமிழச்சி, நான் அவள் இல்லை, கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி இறுதியாய் அவள் திரௌபதி அல்ல.... தொடர்ச்சியாய் இந்த வரிசையில் என் அடுத்த கதை...


பெயர் என்னன்னு கேட்காதீங்க... அடுத்த இன்ட்ரோல சொல்றேன்...


இப்போ புது கதையை பற்றி ஒரு முக்கியமான விஷயம்... இது வாடி என் தமிழச்சி Sequel...அந்த கதையின் கதைமாந்தர்கள் இதில் தொடர்வார்கள்.


இந்த கதையை கொஞ்சம் தாமதித்தே தொடங்க போகிறேன்... அதற்குள்ளாக வாடி என் தமிழச்சி படிக்காத எல்லோரும் படிச்சிருங்க...


படிக்க முடியாத பட்சத்தில் Atleast இறுதியாய் அந்த கதையில் இடம்பெற்ற Special episode படிச்சி பாருங்க....


மற்றவை அடுத்த Introல...


தொடரும்...


வாடி என் தமிழச்சி முழு கதை லிங்க்?


https://forum.smtamilnovels.com/index.php?forums/monishas-vaadi-en-thamizhachi.128/
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top