• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval ilai intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
ஹாய் மக்களே,

வாடி என் தமிழச்சிக்கான உங்களின் வரவேற்பு என்னை விய்ப்பில் ஆழ்த்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.

கருத்துக்கள் ஆயிரத்தை தொட்டுவிட இதெல்லாம் நிகழ்ந்தது வாசகர்களாகிய உங்களின் துணையாலயே... அதற்கான நன்றியோடும் ஆனந்தத்தோடும் இன்னொரு இன்பத் தகவல்...

மகளிர் தினச் சிறப்பை முன்னிட்டு

என் கதை 'நான் அவள் இல்லை' தொடக்கம் குறித்த அறிவிப்பு

அவள் தன் மீது எறியப்பட்ட கற்களை படிக்கற்களாய் மாற்றிக் கொண்டவள்.

அவளின் முகம் உணர்ச்சிகளின் பெட்டகம்.

அழகில் அவள் அற்புதம்.

வண்ணமயமான வானவில் அவள் வாழ்க்கை.

அவளை நேசிப்போரும் காதலிப்போரும் கணக்கிலடங்கா.

இப்படியாகவே அவள்.

ஆனால் அது அவள் இல்லை.

பின் அவள் யார்?

பெண்மையின் சாரம்சம் உணர்த்த வருவபள்.

வாடி என் தமிழச்சிக்கு பிறகு...

இருளை கிழித்தெறிந்த சூர்யனாய்...

வருகிறாள்.

உணர்ச்சிபூர்வமாய் உளவியல் ரீதியாய் வலியோடும் கோபத்தோடும்

வருகிறாள்...

'இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்...
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்று விடும்..'


அவள் மரணத்தையும் வென்றெடுத்துவிட்டு

வருகிறாள்..

தேடல் 2018ல் உங்கள் எல்லோர் மனதையும் கொள்ளையடித்து போக

அவள் விரைவில் வருகிறாள்...

தயாராக இருங்கள்...

உங்களின் ஆதரவை வேண்டி
மோனிஷா
உங்கள் கதையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Hi Monisha,
உங்களின் புதிய நாவலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top