• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 42

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
david manasu enna slatea jenny pera alichitu diya era elutha........... interesting epi sis.
மகிழ் சாக்ஷியை ஓரத்தில் வைத்து கொண்டு மாயாவை ஏற்று கொண்டான் அல்லவா அதே போல் டேவிட்டும் மாறிவிடுவான் என்று நினைத்திருக்கலாம் அதான் தியாவிடம் சொல்கிறாளே கரைப்பார் கரைச்சா கல்லும் கரையும் திருமணம் ஆன மகிழீன் காதலையே இவளால் மறக்கமுடியவில்லையாம் மனதில் பொத்தி வைத்துள்ளாள் டேவிட் போல் ஒரு நேர்மையான மனிதன் காதல் அவளின் வேதனையை கூட்டுவது தான் அவளின் கோபம் என்ற வேஷம் அவள் நினைத்தாலும் டேவிட்டின் நட்பை அவளால் கைவிட முடியாது ஆனால் அவள் இழந்தற்கான போராட்டம் கண்டிப்பா தேவை தான் அதற்கு அவளுக்கு நீதி தேவை அப்ப தான் அவளுக்கு மனநிம்மதி கிடைக்கும் வேற எதை பற்றியும் தெளிவான முடிவெடுக்க முடியும் எழுத்தாளரின் முடிவே சிறப்பு மற்றதை கதையின் போக்கில் பார்க்கலாம்
 




MeenaTeacher

மண்டலாதிபதி
Joined
May 17, 2018
Messages
354
Reaction score
909
Location
Chennai
Mam, the kind of suspense that you are building in thw story is so interesting... thanks mam
 




kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
சையத் நடந்ததுக்காரணம் ராகவின் காழ்புணர்ச்சி தான், ஆனால் அது வரத் தெரியாமலே காரணமாக அமைந்தது சென்னிதாவின் செயல்
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Very nice ud sis(y)(y)jenny evlo nalaikku david ah avoid panrannu pakkalam.:sneaky::sneaky:
Syed ku enna airukkum...raghav edhavadhu panittana:unsure::unsure:
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
ஆட்டி வைத்தால் ஆடும் பொம்மையா அவன் ஜென்னி ? ஊனும்,குருதியும் கொண்ட உயிரல்லவா? உனக்கு. மட்டும் துடிக்கும் இதயத்தை ரணபடுத்துவது அழகல்ல.. முரட்டு குழந்தையா சாக்ஷி நீ? நான் உன்னை விரும்பவில்லை என்ற போது அந்த நிராகரிப்பு எவ்வளவு நியாயமோ அது போல் அழன் காதலின் வெளிப்பாடும் நியாயம் தானே...எவ்வளவு மறைத்தாலும் பூவின் மணம் காட்டி கொடுப்பது போல்,நீ எத்தனை பெண்ணை நிறுத்தினாலும் அவனுக்கு பிடிக்காது..மீறி காதல் ஊற்று பெருகும் அடி பேதையே..

ராகவ் யார் ? அவனால் வன்கொடுமைக்கேதும் ஆள்படுத்த பட்டாளா சாக்ஷி??????அதனால் வந்த ரௌத்திரமா? சையித் ரொம்பவும் பாவம்... இரு கொள்ளி எறும்பானான் அவ் எளியோன்..

பாரதியின் கவிதையை போல் வேறு டானிக் வேண்டுமோ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top