Naan aval illai - 44

Aparna

Author
Author
#31
இது நட்பா காதலா?
கண்டு சொல்ல எவரேனும் உளரோ?
அகம் தீண்டி தோழியாகிறாய்
புறம் தீண்ட என்னுள் ஏனோ புயல்..
விலக எண்ணினேனா?? என் மனம்
உனக்கு விளங்கவில்லையா??
கண் மறைந்தால் மலர்ந்த காதல் மரித்து போகுமா ??

மரித்து போன மனதுக்கு மதுவாய் இனித்தாய் பெண்ணே..
காலம் என்ன கணக்கிட்டு சேர்த்ததோ
கணங்களில் கனமெற்றி சென்றாய்..
சூழ்ச்சியின் சூல் உன் வார்த்தை..
சூழ்நிலை விளக்கம் வேண்டாம்
உன்னில் கண்ட உண்மை கொண்டு வா !!! புது வாழ்வு வாழலாம்...
புணர்ச்சியில் மகிழ்ச்சி கொள்ளும் உணர்வல்ல உன்மேல்
மனமுதிர்ச்சியின் முன்னோட்டம்??
 
#36
ஹாய் மோனிஷா
நல்ல பதிவு இன்னைக்கு எல்லோருக்கும் நல்லா பல்ப் கொடுத்தப்பா ஏற்கனவே நிறைய பல்ப் வாங்கினதால் இது சகஜம் தான் ஆகிடுச்சு உண்மையில் சையத் நல்ல மனிதன்பா அவன் மதுவை புரிந்து கொண்டு எடுத்த முடிவு மதுவை மட்டுமல்ல நம்மையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது அல்லா அவனுக்கு கொடுத்தது என்று ஏற்று கொண்டான்போல அவன் நல்ல மனதிற்க்கு மது மூலம் நல்ல வாழ்க்கை அமையும் அதில் சந்தேகமில்லை ஆனால் இந்த ராகவ்வை ஜென்னி என்ன செய்ய நினைக்கிறாள் என்று தான் யூகிக்கமுடியவில்லை பாவம் ஜென்னியால் டேவிட்டை தள்ளி வைக்கவும் முடியவில்லை அவனை அருகில் நிறுத்தவும் அவளால் முடியவில்லை இதுக்கு நீங்க என்ன தான் செய்ய போறீங்கள் என்பது எங்களுக்கு கதை முடிவில் தான் பதில் தருவீங்க அதுவும் புரியுது மோனிஷா கதை நல்லா தொய்வில்லாமல் செல்கிறது அடுத்து என்ன என ஆர்வம் மட்டும் குறைந்தபாடில்லை காத்திருக்கிறோம் அடுத்த பதிவுக்கு நன்றி
 

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#37
Akka net pack innaki mudiya pooguthu inni kalayil thaan update paaka mudiyum konjam thaan iruku yethuku itha solrean na

Innaki update iruka illaya...?? Nu kettu net save panna thaan
 

Gashini

Well-known member
#39
Super ud mam , jennida kadanthakalathula ragav erunthara? Jennida entha nelaimaiku ragava karanam? Jenniyum, devit tum seramattangala?
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top