lakshmiperumal
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 4,840
- Reaction score
- 3,628
சாக்ஷியோட அன்றைய நிலைமைக்கு காரணம் ராகவ் தானா
மோனிஷா சொன்ன மாதிரி நல்லவளாக இருந்த சாக்ஷி வேதனையை தனக்குள் அடக்கிக் கொண்டு மற்றவங்களுக்கு சந்தோஷம் தந்திருக்கா அதேமாதிரி டேவிட்டும் அவங்க நல்ல ஜோடி அவங்க சேர்ந்தா வி ஹேப்பிஹாய் மோனிஷா
ரொம்ப கனமான பதிவுபா மகிழ் மாயா சாக்ஷியின் மறைவிற்க்கு ஒதுக்கத்திற்கு காரணம் தெரிந்துவிட்டது இன்று இவர்கள் படும் வேதனை மற்றும் குற்றவுணர்வு வரக்கூடாது இவர்கள் இருவரின் வாழ்வில் தன்னால் எந்த துன்பமும் கூடாது என்ற அவள் அன்பு மனம் அவளை நன்றாக புரிந்த இவர்கள் அவளுக்கு என்ன சூழ்நிலையோ என்று சிந்திக்கவில்லை என்று கொஞ்சம் மனம் கனக்கவே செய்கிறது மக்கள் போற்றும் ஏராளமான ரசிகர்களின் ஒரு புகழ் பெற்ற நடிகனாக இருந்த ஒருவன் செய்த ஒரு கீழ்த்தரமான செயல் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை பாழ்படுத்தியதை என்னவென்று சொல்வது மனசுக்கு கஷ்ட்டமாக இருக்கிறது என்ன நடந்தது என்று தெரியாமலே காத்திருக்கிறோம் அடுத்த பதிவுக்கு நன்றி மோனிஷா இப்பதிவுக்கு