• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 47

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rahidevideva

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
119
Reaction score
227
Location
IN
Magizh - sakshi avanga kadhalum sari, jenni - david kaadhalum sari , romba iyalabaa irukku. Takkunu tholanja kadhala vida mudiyaama poradra ullathoda nidharsanamaana nilaiya azhagaa solli irukinga.
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Arumaiyana pathivu Moni.. Raghav ku sashi pathi therinjudichu ini enna pannuvan..
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
சாஷிக்கு நடந்த நிகழ்வின் பின்னால் ராகவ் இருப்பது தெளிவா தெரிந்த டேவிட்.... மகிழ் மாயாவிடம் வெளிப்படுத்த நினைக்கும் ஜென்னிதாவின் நிலையை சரியாக புரிந்து கொள்வார்கள் என்பதில் ஐய்யமில்லை... ஆனா இது மகிழின் மனதை மேலும் ரணப்படுத்த போவது உறுதி.... அந்த ரணம் மாயாவை மேலும் அவன் நெருங்கிட வாய்ப்பாகலாம்....

அடுத்த பதிவில் என்ன வரும் என்பது புரிந்தாலும் படிப்பதற்கு முன்பே .... ஏதோ ஒரு விதத்தில் மனதை பதைக்க வைக்கிறது....
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
romba romba super epic.......david makil mayaku sakshi pathi solliyachu...but davidku sakshi pathi theriyum ava ean amaithiya irukkan......
ine Raghavku palasu nyabagam vantha jenni nilamai.......Sakshi nadanthathu ninachale manasu patharuthu......
eagerly waiting for next ud......
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
மோனி அந்த சோகமான எபிய கொஞ்சம் தந்தீட்டின்னா நாங்க ரிலாக்ஸ் ஆகிடுவோம் அப்புறமாக சந்தோஷமான எபிய லேட்டா தாடா
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
மோனி அந்த சோகமான எபிய கொஞ்சம் தந்தீட்டின்னா நாங்க ரிலாக்ஸ் ஆகிடுவோம் அப்புறமாக சந்தோஷமான எபிய லேட்டா தாடா
Atha thaan naanum sonnean ka
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top