• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 51

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Naan Aval Illai 51

hi friends,

ஜென்னி டேவிட் திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மிகுந்த நன்றி

thank u all for your Likes comments.

அடுத்த Ud ஓரு Romantic ud கொடுக்கலாம்னு.. ஆனா அது ரொமேன்டிக்கா இருந்துச்சான்னு நீங்கதான் சொல்லனும்.



 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

ராகவ் அப்பா ஜென்னிக்கு ஏதோ பிரச்சனை கொடுத்துள்ளார் என்று புரிகின்றது,டேவிட்டின் துணையிருப்பதால் அவற்றையெல்லாம் சாதரணமாக கடந்துவிடுவார் ஜென்னி.

நன்றி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர், சூப்பர், மோனிஷா டியர்
சர்ச்-ல மேரேஜ்,
அதைத் தொடர்ந்த ரிசப்ஷன்,
அதைத் தொடர்ந்த
விளையாட்டுக்கள் எல்லாமே
வெரி சூப்பர் பா

ஹப்பாடா, டேவிட் and
ஜென்னித்தா இவங்களோட
திருமணம் நல்லபடியாக
நடந்து விட்டது
I AM SO HAPPY, மோனிஷா டியர்

ஆனால் ஒரு வாரத்திற்கு
முன், என்ன நடந்தது?
மகனுக்காக, வாஸன்
ஜென்னியை எப்படி
தொந்தரவு செய்தார்?
வாஸனின் இடைஞ்சலை,
டேவிட் எப்படி முறியடித்தான்-னு
சொல்லாமல், நல்ல இடத்துல
தொடரும் போட்டுட்டீங்களே,
மோனிஷா டியர்?
இது நியாயமாப்பா?
ஆனாலும் இவனுங்க
செய்யுறதை எல்லாம்
நம்ம காதல் மன்னன் டேவிட்
அவனோட ஜென்னிக்கு
சாதகமாகத்தான் பண்ணுறான்
செம கில்லாடிப் பயல் பா,
இந்த டேவிட்

சரி போனால் போகட்டும் பா
அடுத்த அப்டேட்டில் டேவிட்,
ஜென்னி இவங்களோட
ரொமான்ஸ் வரப்போகுது

So, waiting for the next
lovely update, eagerly,
மோனிஷா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top