சூப்பர், சூப்பர், மோனிஷா டியர்
சர்ச்-ல மேரேஜ்,
அதைத் தொடர்ந்த ரிசப்ஷன்,
அதைத் தொடர்ந்த
விளையாட்டுக்கள் எல்லாமே
வெரி சூப்பர் பா
ஹப்பாடா, டேவிட் and
ஜென்னித்தா இவங்களோட
திருமணம் நல்லபடியாக
நடந்து விட்டது
I AM SO HAPPY, மோனிஷா டியர்
ஆனால் ஒரு வாரத்திற்கு
முன், என்ன நடந்தது?
மகனுக்காக, வாஸன்
ஜென்னியை எப்படி
தொந்தரவு செய்தார்?
வாஸனின் இடைஞ்சலை,
டேவிட் எப்படி முறியடித்தான்-னு
சொல்லாமல், நல்ல இடத்துல
தொடரும் போட்டுட்டீங்களே,
மோனிஷா டியர்?
இது நியாயமாப்பா?
ஆனாலும் இவனுங்க
செய்யுறதை எல்லாம்
நம்ம காதல் மன்னன் டேவிட்
அவனோட ஜென்னிக்கு
சாதகமாகத்தான் பண்ணுறான்
செம கில்லாடிப் பயல் பா,
இந்த டேவிட்
சரி போனால் போகட்டும் பா
அடுத்த அப்டேட்டில் டேவிட்,
ஜென்னி இவங்களோட
ரொமான்ஸ் வரப்போகுது
So, waiting for the next
lovely update, eagerly,
மோனிஷா டியர்