• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 53 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Monisha
nice endingma solla vaarthavaravillai devit pol oru manithan jenni vaalvil oru devathodan thaan avanai perumai paduthuyathu intha epi eppavavum aangalin thavarugalai suttikaatuvathil irukkum alavu nallamanathulla aankalin seyalgal velikaatapaduvathillai ippadiyum oruvan namma ellor manathilum pramibai erpaduthiyulaan thanks for very good message novel and waiting for nachunu oru epilogue monisha once again thanks for very good novelma
தொடர்ச்சியாய் அழகா கதை முழுக்கவும் கருத்து தெரிவிச்சி சில வாசகர்களுக்கு நான் கொடுக்க நினைத்த விளக்கங்களை என்னோட சார்பா கொடுத்து என்னை நெகிழ்ச்சியை அடைய வைச்ச வாசகி நீங்க.

நன்றி சொல்லாம இருக்கிறது உள்ளே குற்றவுணர்வா இருந்துச்சு.

இப்போ நன்றின்னு சொல்றதை விட நண்பின்னுதான் சொல்லனும்
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Superb Moni.. Jenny avaloda vazhalkkai yil nadanthathai ellarkum sonnathum athan karanamum sema.. That is wonderful ending Moni.. we all love u both Jenny and David..
Thank u so much saranya☺
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
வர்ஜினிட்டிங்கறது உடல் சம்பந்தபட்டது அல்ல மனம் சம்பந்தபட்டது சூப்பர்டா மோனி அப்புறம் மாயா பொறாமை ஜென்னி அ சாக்ஷி மாயா தோழமை டேவிட் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை ஜென்னி நீதான் சாக்ஷிங்கறதை சொல்லியது அருமை ஆனா ஜென்னி டேவிட்டுக்கு ஒரு குட்டி டேவிட்டோ அல்லது குட்டி ஜென்னியோ தந்து முடிச்சிருக்கலாம்

எனிவே நான் அவள் இல்லை சூப்பர்டா
எங்களை கதையுடன் பயணிக்க வைத்து பயணத்தை வெற்றீ கரமாக நிறைவு செய்தமைக்கு நன்றிகள்Write your reply...
இந்த கதையை ரொம்ப ஆழமாஉள்வாங்கி இருக்கீங்க சக்தி.
உங்களோட ஓவ்வொரு கருத்துக் அதனை அழுத்தமா உணர்த்தியது.
இந்த கதை மூலமாகவும் உங்க கருத்தின் மூலமாகவும் நீங்க என் மனதிற்கு ரொம்வும் நெருக்கமாகவும் மரியாதைக்கு உரியவரா மாறிட்டீங்க. This song for u specially

 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
மோனிஷா சக்திக்காவுக்கு போட்ட சாங் சூப்பர் எனக்கு இதுதான் பேவரைட் பட் அவங்களை பற்றி ஒரு விஷயம் நானும் சரி அவங்களும் சரி மேல் ரைட்டர்ஸ் இன்னொரு விஷயம் எங்க ரெண்டு பேருக்கும் சினேகாதான் பேவரைட் தெரியுமா எங்க கதைகளை படிச்சா அது வெளிபடும்
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
o_O
மோனிஷா சக்திக்காவுக்கு போட்ட சாங் சூப்பர் எனக்கு இதுதான் பேவரைட் பட் அவங்களை பற்றி ஒரு விஷயம் நானும் சரி அவங்களும் சரி மேல் ரைட்டர்ஸ் இன்னொரு விஷயம் எங்க ரெண்டு பேருக்கும் சினேகாதான் பேவரைட் தெரியுமா எங்க கதைகளை படிச்சா அது வெளிபடும்
athan photo la sneha irukangala super,
Atha natpu gra thu
Solamale pudicha vishayatha seirathu
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
உங்க ஸ்டோரியை நானும் படிச்சிருக்கேன் எக்சலண்ட் மோனிஷா ஒரு பெண் அவளை சுற்றி மகிழ் டேவிட் சையத் என மூன்று நல்லவர்கள் முதலாமவன் அவன் குரலை வைத்து நேசித்தவன் இரண்டாமவன் மனதை நேசித்தவன் சையத்க்கு அவள் தேவதை எதையும் அவள் பொருட்டு செய்யும் உள்ளங்கள்

வேந்தன் காதலை அறியாத கயவன் தம்பி காதலி என்றும் அறிந்தும் அடைய துடித்த வெறி நாய்

ராகவ் புகழ் போதையில் பெண் போதை பிடித்த மிருகம்

காட்டில் வாழ வேண்டிய இந்த மிருகங்கள் நாட்டில் உலவ புள்ளி மானை கண்டு பாய பாதிக்கப்பட்டாள் பேதை பெண்

டேவிட் என்ற மாமணிதன் துணையுடன் ஜெனிபர் விக்டர் என்ற தத்து பெற்றோர் துணையால் ஜென்னியாக மாறினாள்.

அழகால் சிதைந்த அவள் அழகை ஆயுதமாக்கி ராகவை வென்று வீழ்த்தி பழி வாங்கி விட்டு டேவிட் அப்பாவிற்கு உண்மையை உணர்த்தி வேந்தனை மன்னித்து அதையே தண்டணையாக்கி இறுதியில் டேவிட்டில் கலக்கிறாள்.

மாயா சாக்ஷி நட்பே வார்த்தைகளில் சொல்ல முடியாத காவியம் தோழியின் துயருக்காக ஒருவரை ஒருவர் துக்கத்தை மறைத்து கோபத்தை காட்டி இறுதியில் கண்ணீரில் கரையும் தோழிகள் என்ன உணர்ச்சிகள் இருவரில் யார் நட்பு பெரிதென எண்ண இருவரும் வெல்கின்றனர்

மொத்தத்தில் நான் அவள் இல்லை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்ச்சி காவியம்
 




Gashini

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
281
Reaction score
230
Location
Srilanka
Awesome story mam, entha story ya paththi solla varthaigale illa mam.
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
தொடர்ச்சியாய் அழகா கதை முழுக்கவும் கருத்து தெரிவிச்சி சில வாசகர்களுக்கு நான் கொடுக்க நினைத்த விளக்கங்களை என்னோட சார்பா கொடுத்து என்னை நெகிழ்ச்சியை அடைய வைச்ச வாசகி நீங்க.

நன்றி சொல்லாம இருக்கிறது உள்ளே குற்றவுணர்வா இருந்துச்சு.

இப்போ நன்றின்னு சொல்றதை விட நண்பின்னுதான் சொல்லனும்
thanksma ungaloda first storyil irunthe ungal elluthin rasigai naan eppavum ungal eluthu penmayai mempaduthiye kaatum aanaal intha storyil angalilum manitharil maanikam undu soliya novel aarampathil irunthe david alavukku mahil ennai kavaravillai athu ean entru enakku puriyavillai pira tholigal mahilin kaadhalai pugalthirunthaargal aanaal enaku ennavendre theriyavillai en paarvaiyil thaan visalam illayo aanaal enakku eppavum comparision pidikaatha ondru anaal david accident panninaalum avan ninaithirunthaal kandukkolamal sentirukkalam aanaal mikavum thudithu thavaraiunarnthu avalai kakka poraadum avan kunam thaan ennai pramikka vaithathu startingil hospital irunthu avan veliyerina maathiri kaatiyirunthaalum avan kandippa shakshiyai save panniyirupaan entra unarvaithaan thantheergal athanaale ennavo david thavira yaarume shakshiyin thunaiyaaga ninaikka mudiyavillai including mahil utpada ennavo solla vanthu engayo poiden eppavum pengalin thanampikkai suyamariyai self respect irukkum ungal eluthil mudhal murayaga aangalil ippadiyum oru manithan entra pramipai mattumalla avan ovvoru seyalum siru muga sulipai kooda undu pannamal rasika accept panna vaithathu enpathu thaan unmai ennai kavarntha paathiram david and shakshi(a)jennikku appuram shyed entre solven sulnilayaal maduvai manaka ninaithaalum thirumanathirkku munbe avalukku unmaiyagavum avalukku siru mana valikooda tharakoodthu endru avalai purinthu avalaiyum aval kudumpathayum than kudumbamaga ninaithu seyalpaduthal mikavum pidthathu innumovorutharum siru kuraipaadugal irunthaalum ella manithargalum nallavargal thaan sulnillaiyaal sila thavarugal enpathai arumaya solli yirunthathathodu silla thirunthatha jenmangalum undu avarkalukku mannipillai thandanithaan avargal anupavikka povathu ippadi solli konde pogalaam ennmo intha story ennai rompa solla vaikuthu thavirkka mudiyavillai nandri monisha
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top