• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 53 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
உங்க ஸ்டோரியை நானும் படிச்சிருக்கேன் எக்சலண்ட் மோனிஷா ஒரு பெண் அவளை சுற்றி மகிழ் டேவிட் சையத் என மூன்று நல்லவர்கள் முதலாமவன் அவன் குரலை வைத்து நேசித்தவன் இரண்டாமவன் மனதை நேசித்தவன் சையத்க்கு அவள் தேவதை எதையும் அவள் பொருட்டு செய்யும் உள்ளங்கள்

வேந்தன் காதலை அறியாத கயவன் தம்பி காதலி என்றும் அறிந்தும் அடைய துடித்த வெறி நாய்

ராகவ் புகழ் போதையில் பெண் போதை பிடித்த மிருகம்

காட்டில் வாழ வேண்டிய இந்த மிருகங்கள் நாட்டில் உலவ புள்ளி மானை கண்டு பாய பாதிக்கப்பட்டாள் பேதை பெண்

டேவிட் என்ற மாமணிதன் துணையுடன் ஜெனிபர் விக்டர் என்ற தத்து பெற்றோர் துணையால் ஜென்னியாக மாறினாள்.

அழகால் சிதைந்த அவள் அழகை ஆயுதமாக்கி ராகவை வென்று வீழ்த்தி பழி வாங்கி விட்டு டேவிட் அப்பாவிற்கு உண்மையை உணர்த்தி வேந்தனை மன்னித்து அதையே தண்டணையாக்கி இறுதியில் டேவிட்டில் கலக்கிறாள்.

மாயா சாக்ஷி நட்பே வார்த்தைகளில் சொல்ல முடியாத காவியம் தோழியின் துயருக்காக ஒருவரை ஒருவர் துக்கத்தை மறைத்து கோபத்தை காட்டி இறுதியில் கண்ணீரில் கரையும் தோழிகள் என்ன உணர்ச்சிகள் இருவரில் யார் நட்பு பெரிதென எண்ண இருவரும் வெல்கின்றனர்

மொத்தத்தில் நான் அவள் இல்லை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்ச்சி காவியம்
நன்றி சினேகா. எனக்கும் உங்க கருத்துக்களை பார்த்து வார்த்தைகளே வரவில்லை. நீங்க கதை படிச்சிருக்கீங்கன்னுதே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு..
உங்க பாராட்டுக்கள் என்னை பெருமை படுத்துத அதே நேரம் என்னை ரொம்பவும் ஊக்கப்படுத்துதுன்னு சொல்லனும் பா
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
thanksma ungaloda first storyil irunthe ungal elluthin rasigai naan eppavum ungal eluthu penmayai mempaduthiye kaatum aanaal intha storyil angalilum manitharil maanikam undu soliya novel aarampathil irunthe david alavukku mahil ennai kavaravillai athu ean entru enakku puriyavillai pira tholigal mahilin kaadhalai pugalthirunthaargal aanaal enaku ennavendre theriyavillai en paarvaiyil thaan visalam illayo aanaal enakku eppavum comparision pidikaatha ondru anaal david accident panninaalum avan ninaithirunthaal kandukkolamal sentirukkalam aanaal mikavum thudithu thavaraiunarnthu avalai kakka poraadum avan kunam thaan ennai pramikka vaithathu startingil hospital irunthu avan veliyerina maathiri kaatiyirunthaalum avan kandippa shakshiyai save panniyirupaan entra unarvaithaan thantheergal athanaale ennavo david thavira yaarume shakshiyin thunaiyaaga ninaikka mudiyavillai including mahil utpada ennavo solla vanthu engayo poiden eppavum pengalin thanampikkai suyamariyai self respect irukkum ungal eluthil mudhal murayaga aangalil ippadiyum oru manithan entra pramipai mattumalla avan ovvoru seyalum siru muga sulipai kooda undu pannamal rasika accept panna vaithathu enpathu thaan unmai ennai kavarntha paathiram david and shakshi(a)jennikku appuram shyed entre solven sulnilayaal maduvai manaka ninaithaalum thirumanathirkku munbe avalukku unmaiyagavum avalukku siru mana valikooda tharakoodthu endru avalai purinthu avalaiyum aval kudumpathayum than kudumbamaga ninaithu seyalpaduthal mikavum pidthathu innumovorutharum siru kuraipaadugal irunthaalum ella manithargalum nallavargal thaan sulnillaiyaal sila thavarugal enpathai arumaya solli yirunthathathodu silla thirunthatha jenmangalum undu avarkalukku mannipillai thandanithaan avargal anupavikka povathu ippadi solli konde pogalaam ennmo intha story ennai rompa solla vaikuthu thavirkka mudiyavillai nandri monisha
Neenga intha kathata avlo azhana padichrukeenka, athu ungalin varigalil nallave puriyuthu
Unmayalaye ivlo paratuku pathiluraye thara mudiyathu
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.So much of love
 




Sanofar

புதிய முகம்
Joined
Jul 17, 2018
Messages
1
Reaction score
2
Location
Erode
The first man who impressed me a lot through his respect towards women is "Bharathi". Whenever I think about him I will definitely think about his feminism thoughts also. Through out your story you made me feel Bharathi and also "thee" (fire) in every women.
 




Ramyashree

நாட்டாமை
Joined
Jul 4, 2018
Messages
46
Reaction score
122
Location
Kumbakonam
Nice story.....:love:

Jenetha mathiri ponunga seriously best example for every girls.... David such a nice character.....he is a gem.....Maghizh & Maya friendship for shakshi is awesome.....
 




Abirami

புதிய முகம்
Joined
Apr 30, 2018
Messages
3
Reaction score
5
Location
Salem
Hi mam,


No words to explain the feel after reading this story..........U have taken us to live in each moment........ Awesome story........ Very interesting to read..... Twist and turns r unpredictable....... Motivating women to be strong and face the world whatever happens in life..... Big applause....... Thanks much for giving such stories.......

Waiting for ur upcoming novels..... All the best mam ????

Thanks,
Sakthiabirami
 




murugesanlaxmi

மண்டலாதிபதி
Joined
Jul 15, 2018
Messages
153
Reaction score
94
Location
pondicherry
சகோதரி,
பலாத்காரத்தினால்
கெடுக்கப்படும் ஒரு பெண்
கற்பு இழந்தவள் அல்ல!
அவளையும், அவள் வயிற்று
சிசுவையும் ஏற்றுக்கொள்பவனே
தைரியமுள்ள இந்திய இளைஞன்.
_ மகாத்மா காந்தியடிகள் _



என்ற கூற்றை மெய்ப்பது போல், சந்தர்ப்பத்தினால் கெடுக்கப்படும் பெண், அதையே நினைத்து கண்ணீர் சிந்தாமல் பீனிக்ஸ் பறவையாய் உயிர் கொண்டு வாழ வா என்று உரைந்த இந்த நாவல் அருமை சகோ.

முதலில் கொஞ்சம் தயக்கம் போலவே படித்தேன். பதிவு வர வர அடுத்து என்ன என்ன என்ற ஆர்வம் கொள்ளும் நாவல். நாவலில் அங்கங்கே வந்த கருத்து குவியலும், உரையாடலும் எனக்கு மிக பிடித்தம்.


பொது கருத்து போல் வந்த, இந்த உலகம் வஞ்சகமானது, சுயநலமானது, வியாபாரம் என்ற மாய விலங்கை பூட்டி மக்களே அறியாமல் அடிமையாக்குவது / நீ நல்லவனா இருக்கணும் என்று நினைத்தால் இந்த உலகம் உன்னை சிலுவையில் அறைஞ்சிட்டுதான் மறு வேலை பார்க்கும் என்று ஆரம்பித்து பெண்ணுக்கு மானமும், ஆணுக்கு கண்ணியமும் முக்கியம் என்று சென்று, சமூக சாடல் போல் மெத்த படித்த வேலைக்கு போகும் பெற்றோர் வளர்ப்பில் கண்டிப்பு இருந்தாலும் கவனிப்பு குறைவாய் இருக்கும் என்பது போன்றும், கலைஞனுக்கு பரிசை விட பாராட்டும் கைத்தட்டலுமே முக்கியம் என்றும், எவ்வளவு நல்லவராக இருந்தாலும் எதோ ஒரு விதத்தில் அவர்கள் சுயநலம் பெரிதாக போய்விடுகிறது என்று படிக்கும்போது உண்மை உண்மை என்றே கூறதோன்றுகிறது சகோ. எவ்வளவு அழகான கருத்துகள். நிறைய ரொம்ப நிறைய இடம் ரசித்தேன் சகோதரி.


நாவலில் உரையாடல் தான் சகோ மிக அற்புதம், பார்மூலா மாதிரி வாழவேண்டாம், அதே நேரத்தில் இவ்வளவு பாஃர்மலாவும் வாழ வேண்டாம், நீ கடலை பார்த்த, நான் உன்னை பார்த்தேன் {என் கடல் நீயல்லவா}, சில விஷயங்கள் ஒரே மாதிரி தெரியலாம், ஆனா ஒன்னு இல்ல என்று பல பல இடங்கள் அருமை சகோ.

பதிவுக்கு பதிவு ஒரு எதிர்பார்ப்பு வைத்து, புள்ளி, புள்ளியா வைத்து கடைசியில் கோலத்தை அருமையாக முடித்தது போல் அருமையாக எல்லா மூடிச்சியையும் அவிழ்த்து நாவலை ஒரு நிறைவு செய்த விதம் அருமை சகோதரி. வாழ்த்துகள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top