• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 53 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Hi Monisha..,,very very heart wrenching story... மூன்று ஆண்களின் ஜெனித்தா @ சாக்‌ஷி மேலுள்ள காதலை அதன் தன்மையை சுவாரஸ்யமா மற்றும் விறுவிறுப்பு குறையாமல் சொல்லி இருந்தீங்க....இதில் மகிழ், டேவிட் இருவருடைய காதலில் எது பெரிது என்றால் இருவடைய காதலும் சரிசமமானது....மகிழ் அவள் கண் பார்வையற்ற நிலையிலும் காதலித்து அவள் இல்லையென்றானதும் அவள் நினைவில் வாடுகின்ற காதல் ஒருவகையில் சிறந்தது என்றால் அவள் தன் காதலை ஏற்றுக்கொண்டாலும் இல்லை என்றாலும் அவளுக்கு உறுதுணையாக ஒவ்வொன்றிலும் துணையாக நின்ற டேவிட்டின் காதல் இன்னொரு வகையில் சிறந்தது.... ஆன்ட் சாக்‌ஷியின் மகிழ் மேல் கொண்ட காதலாகட்டும் ஜெனிட்டா டேவிட் மேல் கொண்டதாட்டும் அது இன்னொரு வகையில் ஆக சிறந்தது.

ஒரு கேடு கெட்டவனால் கெடுப்பட்டும் சாவின் விழும்புவறை சென்று மீண்டு டேவிட்டின் துணையுடன் சிகரம் தொடும் அவள் கயவர்களின் வக்கிரத்துக்கு இரையாகும் பெண்களும் அதை துடைத்தெறிந்து வாழ்க்கையில் வெல்ல உதாரணம்.

மாயா மற்றும் சாக்‌ஷியின் நட்பும் நல்லா இருந்தது.

மொத்தத்தில் காதல், விக்கிரம் மற்றும் நட்பை வெவ்வேறு பரிமாணத்தில் காட்டிய சுவாரஸ்யமான கதை.

இன்னும் நிறைய எழுந்துங்க....All the best for your future endeavours!
நன்றி நன்றி நன்றி
உங்கள் கருத்து என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. வார்த்தைகளே இல்லை.

Thank u again
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
:D :p :D
நான்தான் First,
மோனிஷா டியர்
உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவேன் பானுமா
ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்க கருத்தை பார்க்காம இருக்கவே முடியாது.

அந்தளவுக்கு முதல் அத்தியாயத்தில இருந்து ஊக்கம் கொடூத்து வந்திருக்கீங்க:love::love:நன்றி மா
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Superb superb epi sis David amazing character.romba alaga intha story a etuthutu ponnenga Magilmaya,saiyad each& every character is lovable thank-you sis for this wonderful story
Thank u so much sridevi?
Really loved your comments
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Awesome end sis....really enjoyed the story.
Atlast magizh nd maya ku sakshi nu baby ah:love::love:...syed nd madhu ku double treat:love::love:....
Very lovely pair jenny nd David...life la evlo twists nd turns vandhalum asaraama face panna dare jenny ku dhan suit aagum...life experience story sis....thank you for giving such a wonderful story moni sis(y)(y)
All the best...... eagerly waiting for epilogue
ரொம்ப நன்றி riha
Life experience story nu sonutha keka avlo பூரிப்பா இருக்கு.
உங்களின் கருத்துக்கெல்லாம் எனக்கு ரொம்ப ஊக்கம் கொடுத்ததுங்கிறதை மறுக்க முடிமாது.

நன்றி மா??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top