• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 53 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மகிழ் க்கும் மய்யம் க்கும் கேர்ள் பேபி.... 🥰🤗

சையத் க்கும் மது க்கும் ட்வின்ஸ்... 🥰🤗

பாடம் ஹிட்....🤩
அவருக்கு அவார்ட்.... 🤩
ஜென்னி க்கு அவார்ட்.... 🤩
நம்ம டேவிட் பத்தி அவங்க mention பண்ணி பேசி ஸ்டேஜ் கு கூப்பிட்டது.... ❤

அவங்க அத பகிர்ந்ததன் மூலம் நெறய பேருக்கு நம்பிக்கை வரும்.... 😊

உண்மைதான்..... டேவிட் மாதிரி ஒரு husband கெடச்சா அவங்க வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்.... ❤

என்னைக்கும் அவங்க எல்லாம் சந்தோஷமா இருக்கட்டும்.... 😊

ரொம்ப அழுத்தமா அழகா நீங்க சொல்ல வந்த கருத்த சொல்லிருக்கீங்க....😌

செம்ம ஸ்டோரி.... 🤩

எனக்கு ரொம்ப பிடிச்சது.... ❤
நன்றி பா... உங்களுடைய ஒவ்வொரு பதிவிற்கான கருத்தும் ரொம்ப உற்சாகமா இருந்துச்சு. இன்னும் கேட்டா காலையில எழுந்ததும் உங்க கமெண்ட்ல தான் விழிச்சேன். You made my day. Thanks
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
நன்றி பா... உங்களுடைய ஒவ்வொரு பதிவிற்கான கருத்தும் ரொம்ப உற்சாகமா இருந்துச்சு. இன்னும் கேட்டா காலையில எழுந்ததும் உங்க கமெண்ட்ல தான் விழிச்சேன். You made my day. Thanks
Appadiya Sis....😃
Its ok.... 🥰😍❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top