மகிழ் அண்ட் மாயா marrige பண்ணி கிட்டங்களா....
Y.....
ரெண்டு பேருமே நல்லவங்க தான்.... ஆனா அப்படி திட்டனாங்க....
டேவிட் இப்போ தான் மறுபடி வராரு.... 10 crore.....
மாயா நல்ல விஷயம் பண்றாங்க....
சையத் அண்ட் ராகவ் friendship.....
யார் ஹீரோயின்.....
சாக்ஷி ஆஹ்....
கதையின் போக்கு நல்லாருக்கு....
உண்மைதான் டியர் ஹீரோ ஹீரோயின் அஹ் மையமா வெச்சி தான் ஸ்டோரி நகரனுமா என்ன....