• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nan aval illai - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Baladurga Elango

அமைச்சர்
Joined
May 7, 2018
Messages
1,666
Reaction score
2,833
Location
Chennai
romba twist.vendhan ethavuthu pani irupano/
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
யாழ்முகையின் புறம் திரும்பிய மாயா "இந்த விஷயத்தை இப்படியே விடக் கூடாது... போலீஸ்கிட்ட சொல்லனும்" என்றாள்.

"எனக்கு மகிழ் மேல தப்பு இருக்கும்னு தோணல" என்றார் யாழ்முகை.

"அப்ப சாக்ஷி என்கிட்ட சொன்னது... அவ அப்செட்டா இருந்ததெல்லாம்...அதுவும் நம்ம யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி போயிருக்கான்னா ? அவ மனசு எந்தளவுக்கு காயப்பட்டிருக்கோம் மா..."

"எனக்கும்தான் அந்த விஷயம் புரியல"

"போலிஸ்கிட்ட சொன்னா எல்லா விஷயமும் தானா புரிஞ்சிரும்" என்றாள் மாயா.

"இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிடு மாயா... மகிழ் பத்தி ஏன் இவ்வளவு லேட்டா சொன்னிங்கன்னு போலீஸ் நம்ம கிட்டதான் க்விஷின் பண்ணுவாங்க... ஏற்கனவே சாக்ஷி கேஸ்ல போலீஸ் நம்மலயே குற்றவாளியா பார்க்குது... அதுவும் இல்லாம இந்த விஷயம் பெரிசான நம்ம ஹோமுக்கு கூட பிரச்சனை வரலாம்... ஸோ இதை பெரிசு பண்ண வேண்டாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

தன் தாய் சொன்னதை கேட்டு மாயா எதையும் செய்ய முடியாத கையறுநிலையில் நின்றாள்.

எவ்வளவு நல்லவராக இருந்தாலும் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் சுயநலம் பெரிசாக போய்விடுகிறது.

சாக்ஷியின் மனதில் என்ன இருந்திருக்கும் என்பதை உற்று தோழியான அவளாலும் யூகிக்க முடியவில்லை.

மகிழின் நிலைமையும் அதுதான். சாக்ஷியின் மனதில் என்ன இருந்தது. அவள் ஏன் மாயாவிடம் அப்படி சொன்னாள் ?

அன்று சாக்ஷியை தனியாக வீட்டிற்கு அழைத்து சென்றதை இப்போது நினைவுப்படுத்தி பார்த்தான்.
**********************
சென்னை விமான நிலையம் பரபரப்போடு இயங்கி கொண்டிருந்தது.

பல வகையான நிறங்களில் பலவகையான மனத முகங்கள்...

இந்த கூட்டத்திற்கு இடையில் டேவிட் பாஃர்மல் ப்ளூ ஷர்ட் அணிந்து கொண்டு எல்ரோரின் பார்வையும் ஈர்க்க செய்ய... தன் கருப்பு நிற கூலர்ஸை சட்டையில் மாட்டிவிட்டு கொண்டு தன் கவனத்தை சிதறவிடாமல் விறுவிறுவென நடந்து சென்று கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் மும்பையிலிருந்து வந்து தரைஇறங்கிய விமானத்தில் இருந்து நடிகன் ராகவின் நுழைவால் எல்லோரின் கவனமும் அவன் புறம் திரும்பியது. நாயகனின் அத்தனை அம்சமும் பொருந்திய தோற்றம் அவனுக்கு.

க்ரே நிற ஷர்ட்டில் அவன் நடந்த வந்த தோரணையில் எல்லோருமே அசந்து அவனை பார்த்திருந்தனர். கம்பீரம் பொருந்திய உயரத்தோடு அவன் நிமிர்வான பார்வையில் நடந்து வந்து கொண்டிருக்க, ஈக்கள் போல அவனை மக்கள் கூட்டம் மொய்க்க தொடங்கின.

அவர்களோடு பத்திரிக்கையாளர்களும் முன்னேறி அவனோடு பேச முயன்று கொண்டிருக்க, யாரையும் பொருட்படுத்தாமல் அவன் விமான நிலையத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்தான்.

டேவிடிற்கு இந்த காட்சியை பார்க்க கோபமாய் இருந்தது. அவன் ஒரு சாதாரண நடிகன். எதற்கு மக்கள் அவனை இப்படி சூழ்ந்து கொள்ள வேண்டும் ? கடவுள் நிலைக்கு அவனை பார்ப்பது ரொம்ப அதீதம் என்று தோன்றிற்று.

அவன் எண்ணியது போலவே ஒரு கையெழுத்துக்காகவும் போட்டோவுக்காகவும் அவனை பின்தொடர்ந்து பலர் சென்று கொண்டிருந்தனர்.

இன்று காலைதான் அவனுடைய திரைப்படம் ஒன்று வெளியானது. அதன் பொருட்டு அவன் ரசிகர்கள் எல்லாம் பெரும் குதுகலித்தில் இருந்தனர். படத்தை பற்றிய விமர்சனங்கள் எல்லாமே சிறப்பாகவே வந்து கொண்டிருக்க, மும்பையில் இருந்து வந்திறங்கியவன் நேராய் இயக்குனர் நந்தக்குமாரின் வீட்டிற்குதான் சென்றான்.

தமிழ் சினிமவில் புதுமையான கருத்துக்களை புகுத்தி படம் எடுக்கும் பிரபலமான இயக்குனர் நந்தக்குமார்.

ராகவ் வந்திறங்கிய மாத்திரத்தில் நந்தா அவனை சிறப்பாக வரவேற்று அமர வைத்து பேசிக் கொண்டிருந்தார். அவர் அனுபவப்பூர்வமான இயக்குனரும் கூட.

படம் உறுதியான வெற்றி என்று இருவரும் மார்தட்டி பெருமிதப்பட்டுக் கொண்டிருக்க, அவர்களின் பின்னோடு அடக்கமே உருவமாய் சையத் நின்றுக் கொண்டிருந்தான்.

ராகவ் படப்பிடிப்பு தளத்தில் அதிகம் நெருங்கி பழகியது சையத்திடம்தான்.

சையத்தின் திறமை ஏற்கனவே ராகவை ஈர்த்திருந்தது. அவன் வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் சினிமாத்துறையில்
பெரும் பேறு பெறுவான் என்று ராகவ் முன்னமே கணித்து வைத்திருந்தான்.

வெகுநேரம் நந்தக்குமாரிடம் பேசிய ராகவ், புறப்படும் முன்னர் சையத்தை தன் அருகாமையில் அழைத்து "நீங்க சொன்ன ஸ்க்ர்ப்ட் பத்தி யோசிச்சேன் சையத்... நாளைக்கு ஈவ்னிங் என் வீட்டுக்கு வாங்க.. அதை பத்தின டிஸ்கஷன் பண்ணுவோம்" என்றான்.

'மாஷா அல்லா' என்று தனக்குத்தானே உச்சரித்து கொண்ட சையத் இன்ப அதிர்ச்சியில் திளைத்தான்.

அவன் எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்பு ராகவின் மூலமாக அவனை தேடி வந்திருந்தது. அந்த கணம் அவன் வீட்டில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் நினைத்துப் பார்த்தான்.

அவன் குடும்பத்தார் முன்னிலையில் தன் திறமையை காட்ட அமையும் சரியான சந்தர்ப்பம் இது. அவனின் இத்தனை நாள் உழைப்புக்கான பலன். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தமிழ் சினிமாவில் தனக்கென்ற ஒரு அங்கிகாரத்தை பெற்றுவிட முடியும் என்று எண்ணிக் கொண்டான்.

Sorry friends for the late ud,
குடும்பத்தோட ஊருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வர வேண்டிய சூழ்நிலை.

உங்கள் கருத்துக்கள் மற்றும் லைக்ஸ் மறவாமல் தந்துவிடுங்கள்.

காத்திருக்கிறேன்...

மோனிஷா

Maya
View attachment 988

Raghav
View attachment 987
kali kaalam so nadigan than periyavana theriyaran
 
Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu

Neraiya characters varuvangalo introduction arumaiya ku2kurnga dr sis
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஐ திங்க் ஷாலு தான் மாய கிட்ட சாக்ஷி பேச காரணம் னு....

சையத் க்கு ராகவ் மூலமா சான்ஸ் ஆஹ்.... 🤩
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top