• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nan aval illai - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

NARMADHA

மண்டலாதிபதி
Joined
Jan 23, 2018
Messages
145
Reaction score
192
Location
Chennai
Unga kathaiyin nagarvu arumaiyo arumai moni... The way u r carrying the story... Narration ellame semma.... Enna na romba ganam aana kathai... Athu thaan manasai romba azhuththu.....

Maaya oru vithathula sakshi kozhapi vituruka... Vendan avan pangu ku ennamo pannirukan... Intha kozhapathula ava gavaikaama engayo poi sikkirupalo nu thonuthu... Sakshi meendu vara naanum waiting .... Magizh ninachi romba peeling.... David eppa varuvaan enna seiran..
Epadi kathai aduthu travel aagum.. ekkachakka kelvigal vidai kaana aavaludan kaathirukiren moni...
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

மகிழின் தோழி ஷாலு பொறாமையில் சாக்ஷயை குழப்பிவிட்டார்,அண்ணன்காரன் குழப்பினாரா அல்லது தவறாக நடந்தாரா,சாக்ஷயின் இந்த நிலைக்கு இவர்களும் ஒரு காரணம் ஆனால் இன்னும் வேறு யாரோ இருப்பது போல் தோன்றுகின்றது .

நன்றி
 




Noor

நாட்டாமை
Joined
Jan 29, 2018
Messages
83
Reaction score
88
Location
India
கதை எதை நோக்கி செல்கிறது என்று புரியவில்லை.
ஆனால் ஒவ்வொரு பகுதியும் very interesting.
Thanks for the ud.
 




S Lavanya

நாட்டாமை
Joined
Jan 29, 2018
Messages
96
Reaction score
141
Location
chennai
இப்ப தான் எல்லாம் updates ம் படிச்சேன். சூப்பர் ஸ்டோரி மோனிஷா..ரொம்ப வித்தியாசமா இருக்கு..

மகிழ் வீட்டுக்கு வரும் போது சாக்ஷி சிகிரெட் வாசனை வருதுன்னு சொல்லுவாளே, அது வேந்தனா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top