• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nandri solla ungalukku...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நன்றி சொல்ல உங்களுக்கு.. வார்த்தை இல்லை எனக்கு.. நான் தான் மயங்குறேன்.. ???????..

முதல் நாவல்... நான் எழுதினேன் என்றால் என்னாலேயே இன்னும் நம்ப முடியல friends.. இன்னும் கனவு மாதிரி தான் இருக்கு.. ???..

இதனை முடிக்க உதவிய உங்களுக்கு நன்றி சொல்லலனா எப்படி.. அதான் ஓடி வந்துட்டேன்.. நன்றி சொல்றத பார்த்து சிரிக்க கூடாது friends.. அக்கு வேரு ஆணி வேரா பிரிச்சி மெய்ஞ்சிருக்கேன் கமெண்ட்ட.. ???..

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை என்னை ஊக்குவித்து ஊக்குவித்தே நெஞ்சை நனைத்த சொந்தங்களுக்கு முதல் நன்றி...

@banumathi jayaraman @Chitrasaraswathi @Riha @Vijaya RS @Husna @Nishirdha @Sanshiv @Premalatha @Priyapraveenkumar @Kaniskavarna @Eswari kasirajan @Thamaraipenn@Allivisalatchi@Hana Ravin @Pradeep @SaDi @Sripathi @jeyalakshmigomathi @Manikodi @Nadarajan @kaivalya @Mathiman @sridevi @Geethazhagan @SarojaGopalakrishnan @stella @Sony

இன்னோரு சாரர்க்கு நன்றி சொல்லணும்.. ஏன் என்றால் இவங்க நதில முதல இருந்து பாயாம இடையில கொஞ்ச நாள் கழித்து பாய்ந்து கடைசி வரை நீச்சல் அடிச்சவங்க.. தெரியாட்டி கூட.. ?????..

@Yasmine @Bharathikannamal1112 @Geethaselvam @Vinu @Chittijayaraman @Akila saravanan @akila kannan @jenirajan @MythiliManivannan @Venigovind @Gomathianand @Haritha @Ananthi Jayakumar @AkilaMathan @ugina @lakshmiperumal

அடுத்து.. என்ன தான் இருந்தாலும் முதன் முதலா எழுதும் போது மனசு படபட னு பதட்டமா இருந்திச்சே.. அப்போ தோள் குடுத்து நம்பிக்கை தந்த சொந்தங்களுக்கும் ரொம்ப நன்றி...

@sandhiya sri @shanthinidoss @Jai @JULIET @anitha1984 @Puvi @Suvitha @Monisha @ORANGE @Premi @Jaa sha @Deepivijay @vadivelammal @snehasree @Riy @Prajeet @Tony Stark @mila @nancywraj @Thoshi @Radhi @Manjula Saravanan @vairam @Rekajegan @Akila mathan @Priyaharini @shajiya @Sameera @Muthusubbu @Arulthevy @Mahathi @Padma74 @N.Palaniappan

அடுத்து.. அவங்க எப்போ வருவாங்க எப்படி வருவங்கன்னு தெரியாது.. ஆனா நச்சுன்னு கமென்ட் போட்டுட்டு போயிருவாங்க..

@bhagyalakshmi @Maha @lakshmi2407 @Kaaviyahesham

அடுத்து இவங்க யாருன்னா.. திடீர்னு கமெண்ட் போட்டு நானும் படிக்குறேன்னு காமிச்சவங்க... ????.. உங்களுக்கும் ரொம்ப நன்றிங்கோ..

@nmaris @Jananisudhakar @karthika manoharan
@Vinoshi @Prabu Nivi @SasiK @Susisivam @Pashni78 @Navamani @Nachuannam @Prikar @Mahathi @mahathipriya @Kavi rupa @GayuR


எனக்கு தெரிஞ்சி இப்போது பரீட்சையை விட கஷ்டப்பட்டு படித்துக்கொண்டு இருக்கும் ஒரே ஒருத்தர் ஆகிய @kalaibepci அவர்களுக்கும் நன்றி.. ????.. kalai anna ungala kalaaikama iruka mudiyala naa.. ???

கதையை மொத்தமாக படித்து கருத்து சொன்ன..

@shiyamala sothy @srinavee @AVS Chrispri @Gashini @Ishwarya @SAROJINI

ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

இவர்களின்றி.. like மட்டும் போட்டு விடாமல் சப்போர்ட் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றியோ நன்றி.. ???

அமைதியாக நதியை எட்டி பார்த்து சென்றோருக்கும் மிக்க நன்றி.. (enga appa intha list.. ) ??

அப்புறம் கேட்கும் போதெல்லாம் சலிக்காமல் லிங்க் தந்த இந்த சைட்டின் இளந்தென்றல்.. ????? @Thendral அக்காவிற்கும் நன்றி.. இத்தகைய வாய்ப்பை கொடுத்த சைட்டின் தல..???.. @smteam சசிமாக்கும் நன்றியோ நன்றி.. ????

ஆக.. நன்றி மறப்பது நன்றன்று என்று திருக்குறளிற்கு ஏற்ப.. மறக்காமல் நன்றி சொல்லி விட்டேன்.. பெயர் விடுபட்டால் சின்ன புள்ள.. பச்சை புள்ள என்று மன்னித்து விடுங்கள் தோழமைகளே.. ?????????????????
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
யம்மாப்பெரிய list காவ்யா செல்லம்,
பரிச்சையக் கூட இப்படி படிச்சியிருக்க மாட்டிங்க போல,.

Super dear:love:
Ippadilaam unmaiya keka koodathu kaa.. ???
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
நன்றி சொல்ல உங்களுக்கு.. வார்த்தை இல்லை எனக்கு.. நான் தான் மயங்குறேன்.. ???????..

முதல் நாவல்... நான் எழுதினேன் என்றால் என்னாலேயே இன்னும் நம்ப முடியல friends.. இன்னும் கனவு மாதிரி தான் இருக்கு.. ???..

இதனை முடிக்க உதவிய உங்களுக்கு நன்றி சொல்லலனா எப்படி.. அதான் ஓடி வந்துட்டேன்.. நன்றி சொல்றத பார்த்து சிரிக்க கூடாது friends.. அக்கு வேரு ஆணி வேரா பிரிச்சி மெய்ஞ்சிருக்கேன் கமெண்ட்ட.. ???..

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை என்னை ஊக்குவித்து ஊக்குவித்தே நெஞ்சை நனைத்த சொந்தங்களுக்கு முதல் நன்றி...

@banumathi jayaraman @Chitrasaraswathi @Riha @Vijaya RS @Husna @Nishirdha @Sanshiv @Premalatha @Priyapraveenkumar @Kaniskavarna @Eswari kasirajan @Thamaraipenn @Hana Ravin @Pradeep @SaDi @Sripathi @jeyalakshmigomathi @Manikodi @Nadarajan @kaivalya @Mathiman @sridevi @Geethazhagan @SarojaGopalakrishnan @stella @Sony

இன்னோரு சாரர்க்கு நன்றி சொல்லணும்.. ஏன் என்றால் இவங்க நதில முதல இருந்து பாயாம இடையில கொஞ்ச நாள் கழித்து பாய்ந்து கடைசி வரை நீச்சல் அடிச்சவங்க.. தெரியாட்டி கூட.. ?????..

@Yasmine @Bharathikannamal1112 @Geethaselvam @Allivisalatchi @Vinu @Chittijayaraman @Akila saravanan @akila kannan @jenirajan @MythiliManivannan @Venigovind @Gomathianand @Haritha @Ananthi Jayakumar @AkilaMathan @ugina @lakshmiperumal

அடுத்து.. என்ன தான் இருந்தாலும் முதன் முதலா எழுதும் போது மனசு படபட னு பதட்டமா இருந்திச்சே.. அப்போ தோள் குடுத்து நம்பிக்கை தந்த சொந்தங்களுக்கும் ரொம்ப நன்றி...

@sandhiya sri @shanthinidoss @Jai @JULIET @anitha1984 @Puvi @Suvitha @Monisha @ORANGE @Premi @Jaa sha @Deepivijay @vadivelammal @snehasree @Riy @Prajeet @Tony Stark @mila @nancywraj @Thoshi @Radhi @Manjula Saravanan @vairam @Rekajegan @Akila mathan @Priyaharini @shajiya @Sameera @Muthusubbu @Arulthevy @Mahathi @Padma74 @N.Palaniappan

அடுத்து.. அவங்க எப்போ வருவாங்க எப்படி வருவங்கன்னு தெரியாது.. ஆனா நச்சுன்னு கமென்ட் போட்டுட்டு போயிருவாங்க..

@bhagyalakshmi @Maha @lakshmi2407 @Kaaviyahesham

அடுத்து இவங்க யாருன்னா.. திடீர்னு கமெண்ட் போட்டு நானும் படிக்குறேன்னு காமிச்சவங்க... ????.. உங்களுக்கும் ரொம்ப நன்றிங்கோ..

@nmaris @Jananisudhakar @karthika manoharan
@Vinoshi @Prabu Nivi @SasiK @Susisivam @Pashni78 @Navamani @Nachuannam @Prikar @Mahathi @mahathipriya @Kavi rupa @GayuR


எனக்கு தெரிஞ்சி இப்போது பரீட்சையை விட கஷ்டப்பட்டு படித்துக்கொண்டு இருக்கும் ஒரே ஒருத்தர் ஆகிய @kalaibepci அவர்களுக்கும் நன்றி.. ????.. kalai anna ungala kalaaikama iruka mudiyala naa.. ???

கதையை மொத்தமாக படித்து கருத்து சொன்ன..

@shiyamala sothy @srinavee @AVS Chrispri @Gashini @Ishwarya @SAROJINI

ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

இவர்களின்றி.. like மட்டும் போட்டு விடாமல் சப்போர்ட் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றியோ நன்றி.. ???

அமைதியாக நதியை எட்டி பார்த்து சென்றோருக்கும் மிக்க நன்றி.. (enga appa intha list.. ) ??

ஆக.. நன்றி மறப்பது நன்றன்று என்று திருக்குறளிற்கு ஏற்ப.. மறக்காமல் நன்றி சொல்லி விட்டேன்.. பெயர் விடுபட்டால் சின்ன புள்ள.. பச்சை புள்ள என்று மன்னித்து விடுங்கள் தோழமைகளே.. ?????????????????
(y)(y)(y)(y) Innoru kathaiye ezhuthalam kutty Akka:love::love::love::love:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர், காவ்யாஜெயா டியர்
கொஞ்சம் நேரமில்லாததால்
எனக்கு இந்த அழகிய வராக
நதிக்கரையைப் பற்றி விரிவாக
சொல்ல முடியலையே-ன்னு
ரொம்ப வருத்தமாக இருக்கு
ஆனாலும் நான் சீக்கிரமா
வருவேன்-னு, வந்து சொல்ல
நினைத்ததை சொல்வேன்-னு
நினைக்கிறேன், காவ்யா டியர்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
காவ்யா செல்லம் இந்த நன்றி சொல்ற பொறுத்தருள்க டைப் செய்த நேரத்தில் அடுத்த கதைக்கு முன்னோட்டம் கொடுக்கலாம்டா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
(y)(y)(y)(y) Innoru kathaiye ezhuthalam kutty Akka:love::love::love::love:
ஆமாமுங்கோ அண்ணா
கரீக்கெட்டா சொல்லிப்
போட்டீங்கோ,
கலைவாணன் அண்ணா
ஸாரி
கலைவாணன் தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Ammadi evlo periya listu?? nalla akku vera aani vera pirichu menjuruka ?? but supera iruku d unnoda nandriurai?? un kathai ipo than konjam padika start panniruken fulla padichutu nan comment solren??
இந்த லிஸ்ட்டு போதுமா?
இன்னும் கொஞ்சம்
வேணுமான்னு காவ்யா டியர்
கேட்குறாங்கோ, ஸ்வேதா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top