Natpu

Rekajegan

Well-known member
#26
வணக்கம் நட்பூஸ் வணக்கம் அகிலா அக்கா அங்க கேரளாவுல நம்ம சகோதர சகோதரிகள்வெவெள்ளத்தால பாதிக்க பட்டிருக்காங்க அவுங்களுக்காக நாம் பிரார்த்தனை பண்ணுவோம் முடிந்தால் உதவி கரம் நீட்டுவோம் please
 

Maha

Author
Author
SM Exclusive Author
#27
நட்பு

நல்மலராய் மலர்ந்த பூ நட்பு

அன்பால் பூக்கும் உதிராத பூ
ஆனந்தம் கமழும் பூ
இணையதளத்திலும் மலரும் பூ
ஈடில்லா இன்பம் தரும் பூ
உன்னதமான பூ
ஊர் பெயர் தடையில்லா பூ
எங்கும் மணக்கும் பூ
ஏழு கண்டத்திலும்
ஐயம் இன்றி
ஒற்றுமையாய் மலரும்
ஓர் பூந்தோட்டம் நாமல்லவோ..

- அகிலா கண்ணன்
எத்தனை பூ அத்தனையும் மத்தாப்பூ உங்கள் கவிதை பூ சுப்பர் அப்பூ????????☺️
 

Latest Episodes

Sponsored Links

Latest updates

Top