• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

NEE MAHA NAAN UN SHYAM(old)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
  • கலங்காதே கண்மனி
  • இதுவும் கடந்து போகும்
நீ மஹா நான் உன் ஷ்யாம்

எல்லாம் என் தவறுதான்
உன்னை பார்த்தது தவறு
உன் பாட்டில் நான்
தொலைந்தது தவறு

உன்னை சிறையெடுத்தது தவறு
அதில் நானே சிக்கிக்
கொண்டது தவறு
காட்டில் அலைந்தது தவறு
அங்கு உன்னால் ஒரு உயிர்
உலகிற்கு வந்தபோது
நானும் புதிதாய் பிறந்தேனே
அது தவறு

உன்னை முத்தமிட்டது தவறு
அந்த முத்தத்தில் நான்
மொத்தமாய் வீழ்ந்தது தவறு
செய்திகள் நம்மை சிதறடித்தது தவறு
அப்போதும் உன்
நம்பிக்கைக்கு பாத்திரமானேனே
அதுவும் தவறு
திருமண அறிவிப்பு தவறு
அதற்கு உன்னை சம்மதிக்க
வைத்தது தவறு

எல்லா தவறும் என்னுடையது
தண்டனை உனக்கா?
கலங்காதே கண்மணி
காலம் வரும்
அந்த காதலே நம்மை காதலிக்கும்
அப்போது
வலி தந்த நானே
உன் வசந்தமாவேன்
கண்ணீர் தந்த நானே
உன் புன்னகையாவேன்
என் அன்பால் உன்னை ஆராதிப்பேன்

காத்திருப்பேன் அந்த காதல்
நம்மை காதலிக்கும் வரை

நீ மஹா நான் உன் ஷ்யாம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வாவ், சூப்பர், சூப்பர்
புஷ்பா டியர்
இது முன்னாடி போட்டதாப்பா?
நான் பார்த்த மாதிரி
நினைவில்லையே?
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
இந்த கவிதையை வாசித்திருக்கிறேன் புவி அழகான கவிதை இருவரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இக்கவிதை அருமை
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
  • கலங்காதே கண்மனி
  • இதுவும் கடந்து போகும்
நீ மஹா நான் உன் ஷ்யாம்

எல்லாம் என் தவறுதான்
உன்னை பார்த்தது தவறு
உன் பாட்டில் நான்
தொலைந்தது தவறு

உன்னை சிறையெடுத்தது தவறு
அதில் நானே சிக்கிக்
கொண்டது தவறு
காட்டில் அலைந்தது தவறு
அங்கு உன்னால் ஒரு உயிர்
உலகிற்கு வந்தபோது
நானும் புதிதாய் பிறந்தேனே
அது தவறு

உன்னை முத்தமிட்டது தவறு
அந்த முத்தத்தில் நான்
மொத்தமாய் வீழ்ந்தது தவறு
செய்திகள் நம்மை சிதறடித்தது தவறு
அப்போதும் உன்
நம்பிக்கைக்கு பாத்திரமானேனே
அதுவும் தவறு
திருமண அறிவிப்பு தவறு
அதற்கு உன்னை சம்மதிக்க
வைத்தது தவறு

எல்லா தவறும் என்னுடையது
தண்டனை உனக்கா?
கலங்காதே கண்மணி
காலம் வரும்
அந்த காதலே நம்மை காதலிக்கும்
அப்போது
வலி தந்த நானே
உன் வசந்தமாவேன்
கண்ணீர் தந்த நானே
உன் புன்னகையாவேன்
என் அன்பால் உன்னை ஆராதிப்பேன்

காத்திருப்பேன் அந்த காதல்
நம்மை காதலிக்கும் வரை

நீ மஹா நான் உன் ஷ்யாம்
Wow akka solla vaarthaikale illa ithu shyamoda manam.. appadiye pirathi palikkirathu.. puvi ungalin kavi super
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
வாவ், சூப்பர், சூப்பர்
புஷ்பா டியர்
இது முன்னாடி போட்டதாப்பா?
நான் பார்த்த மாதிரி
நினைவில்லையே?
நன்றி பானுமா ,முன்னாடி போட்டதுதான்.அத்தியாயம்..41
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
இந்த கவிதையை வாசித்திருக்கிறேன் புவி அழகான கவிதை இருவரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இக்கவிதை அருமை
நன்றி வடிவு,வீணையடி முடிஞ்ச சோகத்துல ,இதை மீண்டும் பதிவிட்டு மனதை ஆற்றிக் கொள்கிறேன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top