• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

NEED A HELP

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
முதலில் அவர் யாரிடம் மனம் விட்டு
பேசுவரோ அவர்களிடம் பேச சொல்லி அவருடைய மாறுதலுக்கான சிறு மாற்றத்தை யூகித்தால் ஏதாவது வழி கிடைக்கும். பிறகு மருத்துவரை அணுகலாம்.
இல்லை என்றால் அவருக்கு அதிக மனஉளைச்சல் மேலும் வந்துவிடும்.
கோவிலுக்கு போயிடடு வரலாம் கடவுள் அருள்புரிவார்.
கவலை கொள்ளாமல் தைரியமாகவும் நம்பிக்கையாகவும் இருக்க சொல்லுங்கள் அதுதான் இப்பொழுது ரொம்ப தேவை.
என்னில் தோன்றியதை சொல்லிட்டேன் பானுமா..??
Thank you so much, ஆர்த்தி டியர்
 
Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
இரவி ஒழுங்காக துாங்கினாலே முக்கால் பகுதி நோய் குணமாகிவிடும்.

மனம் விட்டு பேச வேண்டும் அவர யாரிடம் பேசுவாங்களோ அவர்களிடம் பேசவையுங்கள்.

மருத்துவரைப் பார்த்து கவுன்சிலிங் கொடுங்கள்.

வீட்டு வாசலைப் பார்த்தவாரு மத்திய அளவு ஆஞ்சநேயர் படம் மாட்டுங்கள். ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து பூஜைச் செய்த இரண்டு எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் ஒன்றை புதைக்க வேண்டும் மற்றொன்றை பூஜை அறையில் வைக்க வேண்டும்.

தினமும் அபிராமி அந்தாதி பதிகம் கட்டுகளில் இருந்து விடுபட (நம்பிக்கை இருந்தால்)

விழிக்கே அருளிண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்குஅவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.
 
Thank you so much, ஈஸ்வரி காசிராஜன் டியர்
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
முதலில் அவர் இருக்கும் சூழ்நிலையை மாற்றச் சொல்லுங்கள் அதற்கும் சரி வரவில்லை என்றால் அவர் வீட்டில் எப்பொழுதும் கேட்டுக்கும் படி தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் ஹனுமான்சாலிசா வை வைக்க சொல்லுங்கள்..... பிறகு வீட்டின் ஈசான்ய மூலைக்கு எதிர் திசை அல்லது வெளியே இருந்து பார்ப்பவர்களின் பார்வைக்கு படும்படி ஒரு மீன் தொட்டி வைத்து அதில் கட்டாயமாக வெள்ளை & கருப்பு மீன்கள் இருக்குமாறு செய்ய சொல்லுங்கள்... ஏனென்றால் மீன் ஒரு வாசி யோகி ... அது இருக்கும் தன் இடத்தில் வரும் தீமைகளை உடனே கிரகித்து விடும் தன்மை கொண்டது.... இதனால் துஷ்ட சக்திகளும் அண்ட வாய்ப்புகள் குறைவு.... பிறகு அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு வைத்தியமும் மாந்திரிகத்தையும் கடைபிடிக்கட்டும்......
 
Thank you so much, ஸ்ரீதேவி டியர்
 
shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
சித்ராம்மா சொன்ன மாதிரி நல்ல மன நல மருத்துவரையும் பார்த்து வாராஹி அம்மன், ஆஞ்சநேயரையும் கும்பிடச் சொல்லுங்கோ. தமிழனுக்குத் தானே போட்டி, பொறாமை, எரிச்சல், யாரைக்கவிழ்க்கலாம் யார் எப்ப விழுவார்கள் என்று பார்ப்பது தானே வேலை. பாவம் நல்லாப் படிச்ச பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்காவிட்டால் அவர்களுக்கும் எவ்வளவு மனஉலைச்சலாக இருக்கும். நல்ல வேலை கிடைப்பதற்கு முயற்சியும், கடவுள் வழிபாடும் தான் நல்லவழி.
வாராஹி அம்மன் பாமாலை
1556289056440.png
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும் குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம் திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே. தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து ஈராறிதழிட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால் வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே. மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்து வாய்கடித்துப் பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே. படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில் நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே. நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக் கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட் டிடும்பாராக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும் தொடும்கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே. வேய்க்குலம் அன்னதிந்தோனால் வாராஹிதன் மெய்யன்பரை நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தல நொய்தழித்துப் பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே. நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால் வீசப் படுவர் வினையும் படுவரிம் மேதினியோர் ஏசப் படுவர் இழுக்கும் படுவரென ஏழை நெஞ்சே வாசப் புதுமலத் த்னாள் வாராஹியை வாழ்த்திலரே. வாலை புவனை திரிபுரை மூன்றுமிவ் வையகத்திற் காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே. வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச சிரித்துப் புரமெரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள் கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற் பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே. பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற் பூப்பட்டதும் பொறிப்பட்டதோ? நின்னை யேபுகழ்ந்து கூப்பிட்ட துன்செவி கேட்கில்லையோ? அண்ட கோளமட்டும் தீப்பட்ட தோ?பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர் அங்கம் பிளந்திட விண்மன் கிழிந்திட ஆர்த்தெழுந்து பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச் சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே. சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக் குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே. நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக் கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே. மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர் அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம் கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹின் மெய்த் தெய்வமே. ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க் கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கணெதிரே வையம் துதிக்க வாராஹி மலர்க்கொடியே. தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள் மாளும் படிக்கு வரம்தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர் கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும் வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே! வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்தி நிதம் பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால் உடலைப் பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும் விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே. வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம் கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச் சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும் மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே. பாடகச் சீறடிப் பஞ்சை அன்பர் பகைஞர்தமை ஓடவிட் டே கை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம் கோடகத் திட்டு வடித்தெருத் தூற்றிக் குடிக்கும் எங்கள் ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே. தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ் சேமக் கழலும் திதிக்கவந்தோர்க்கு ஜெகம் அதனில் வாமக் கரள் களத்தம்மை ஆதி வாராஹிவந்து தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே. ஆராகிலும் நமக்கேவினை ச்ய்யின் அவருடலும் கூராகும் வாளுக் கிரைஇடுவாள் கொன்றை வேணிஅரன் சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள் வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே. தரிப்பாள் கலப்பை என் அம்மை வாராஹிஎன் சத்துருவைப் பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந்த் ததலை நெரிப்பாள் தலைமண்டை மூளையத் தின்றுபின் நெட்டுடலை உரிப்பாள் படுக்க விரிப்பாள்கக்காக உலர்த்துவளே. ஊரா கிலுமுடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு பாரா கிலும் நமக் காற்றுவரோ? அடலாழி உண்டு காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே. உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம் வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள் இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே. தஞ்சம்உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல் வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்டு அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே. அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால் கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித் தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர் நிலைபெற்ற நேமிப் படையாள் தனை நினை யாதவரே. சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே அந்திபகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய் நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப் புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹி நற் பொற்கொடியே. பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்துமெனது இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை நெருப்புக் குவாலெனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே. தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து நீறிட்டவர்க்கு வினை வருமோ? நின் அடியவர்பால் மாறிட்டவர்தமை வாள் ஆயுதம்கொண்டு வாட்டி இரு கூறிட் டெறிய வருவாய் வாராஹி குல தெய்வமே. நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான் அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே. வீற்றிருப்பான் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே. சிவஞான போதகி செங்கைக் கபாலி தகம்பரி நல் தவம் ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சித்ராம்மா சொன்ன மாதிரி நல்ல மன நல மருத்துவரையும் பார்த்து வாராஹி அம்மன், ஆஞ்சநேயரையும் கும்பிடச் சொல்லுங்கோ. தமிழனுக்குத் தானே போட்டி, பொறாமை, எரிச்சல், யாரைக்கவிழ்க்கலாம் யார் எப்ப விழுவார்கள் என்று பார்ப்பது தானே வேலை. பாவம் நல்லாப் படிச்ச பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்காவிட்டால் அவர்களுக்கும் எவ்வளவு மனஉலைச்சலாக இருக்கும். நல்ல வேலை கிடைப்பதற்கு முயற்சியும், கடவுள் வழிபாடும் தான் நல்லவழி.
வாராஹி அம்மன் பாமாலை
View attachment 11510

Thank you so so much,
ஷியாமளா சோதி டியர்
 
Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
mana noi polatha noi banu amma,mothala thairiyama eruka sollunga namala. Meri avan pathukuvan,nala vela try panikitea erukura velaiya parka solunga depression vantha thukam varatha banu amma mrg than thunga thonum Athuvum dowrsya erukum laziness athimagum,first thannambikai, aduthu kovil, aduthu doctor kandipa oru solution erukum.mendu varuvargal banu amma Bayam vendam etho ennaudaya prathanai................
 
KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
பெண்களுக்கு menopause இருப்பது போல் ஆண்களுக்கும் உண்டு.
பொதுவாக ஐம்பது வயதுக்கு மேல் இது ஏற்படும்.
பெண்கள் போலவே hormonal changes இருக்கும்.

உற்சாமின்மை தன்னம்பிக்கை குறைவு சோர்வு, இதெல்லாம் இந்த நேரத்தில் சகஜம் பானும்மா.
இதற்கும் மாந்ரீகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

Endocrinologist consult பண்ண சொல்லுங்க. (Harmon doctor)
Blood test பண்ணி ரெண்டு மாத்திரை குடுப்பாங்க. சரியாகிடும்.

ஆரம்பகட்ட sugar இருந்தாலும் அதற்கும் சேர்த்து பரிசோதனைகளை செய்துவிடுவார்கள். கவலை வேண்டாம்.

இது மனநல பாதிப்பு போல் தோன்றவில்லை.

ஏனென்றால் எந்த ஒரு செயவையும் தொடந்து 27 நாட்கள் செய்தால் அது அவருடைய habit ஆகிவிடும்.

அவர் இந்த நிலைக்கு பழக்கப்பட்டு போயிருக்கலாம்.

மறுபடி தொடர்ந்து வேலைக்கு போனால் சரியாகிவிடும்.

அடிமேல் அடி அடித்தால் அம்மியே நகரும். ஆத்துக்கார் நகர மாட்டாரா?

அந்த வேலையை உங்கள் தோழிதான் செய்ய வேண்டும்.

சகோதரிபோன்ற அந்த பொண் முட்டையால் மந்திரித்ததால்தான் இப்படி என்று இல்லை.

ஆனால் மனிதர்களின் எதிர்மறையான எண்ணங்கள் கூட எதிரில் இருப்பவரை உளவியல் ரீதியாக பாதிக்கும்.

அதனால் அவரை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியதும் அவசியமே.

உங்கள் தோழியை கணவருடன் மனம் விட்டு அமைதியாக பேசச்சொல்லுங்கள்.

மனதில் பயம் இருப்பின் தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லச் சொல்லுங்கள்.
மேலும் குலதெய்வ வழிபாடு நன்மையை தரும்.
எல்லா பரச்சனைகளும் கடந்து போகும்.

மற்றபடி மாந்ரீகம் என்று போனால் நிலைமையை பயன் படுத்தி இருப்பதையும் பிடுங்கிக்கொள்வார்கள்.
எச்சரிக்கை செய்யுங்கள்.
 
Last edited:

Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
பானுமா...இரவுத் தூக்கம் சரியில்லைன்னாலே அது கவனிக்கப்பட வேண்டிய விசயம்..அது மனசுக்கு மட்டுமில்லாம உடம்புலயும் பல உபாதைகளைக் கொண்டு வந்துடும்...இந்தக் காலத்துல மட்டுமில்ல பானுமா எந்தக் காலத்துலயுமே இந்த மாந்திரீகம் எல்லாம் ஜெயிச்சுட முடியாது..அது உண்மையோ பொய்யோ இறைவனை மிஞ்சிய சக்தின்னு எதுவும் இல்லை...இது ஏதோ நேரகாலம் சரியில்லாமல் இருக்கலாம்.ஆதிசங்கரர் எழுதிய சுப்ரமண்ய புஜங்க மாலை படிக்கச் சொல்லங்க...தமிழ்ப்படுத்தாய் இருப்பின் இன்னும் நலம்..வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்கி ஓடிவிடும்...அது போக ஒரு நல்ல மனநல மருத்துவரின் உதவி அவருக்குத் தேவை என்றே எனக்குக் தோன்றுகிறது...தலைசிறந்த மனநல மருத்துவருள் ஒருவரான சி.இராமசுப்ரமணியம் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான லிங்க் கொடுத்திருக்கிறேன்...விரும்பினால் சென்று வரலாமhttp://www.msctrust.org/founder/
சுப்ரமண்ய புஜங்கத்திற்கான லிங்க் http://murugan.org/texts/tbhujangam.htm
விரைவில் குணம் பெற அவர்கள் இல்லத்தில் நிம்மதி பரவ இறைவனை வேண்டுகிறேன்.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top