NEED A HELP

Maha

Author
Author
SM Exclusive Author
#21
பானு டார்லிங் உங்கள் தோழி கிட்ட சொல்லுங்க வாழ்க்கை என்றாள் ஏற்றம் இறக்கம் கண்டிப்பா இருக்கும்

ஒரே மாதிரி இருந்தா வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது இல்லையா

இது கடவுள் நமக்கு அப்பப்போ வைத்திருக்கும் செக்மேட்....


தோழியின் கணவரைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது தெரிகிறது அவர் ஒரு தர்மவான் என்று ஒரு காலம் கெடுதல் வரவே வராது

ஓயாமல் உழைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு
சில நேரத்தில் அலுப்பு சலிப்பு வரத்தானே செய்யும்

நாம பெண்களும் ஒரு வயது வந்த பிறகு ஓய்வுக்காக அழுத்துகிறது இல்லையா..

ஒரு குறிப்பிட்ட வயதான பிறகு உடம்பு சத்துக் குறைபாடு...
ஓய்வுக்கு மனம் ஏங்கும்

அவரை முதலில் ஒரு நல்ல மருத்துவரிடம் காட்டி நல்ல சத்தானவை மருந்துகள் வாங்கி கொடுங்க

அவர் அப்படி இருக்கார் என்று குத்திக் கட்டாமல் இருக்க சொல்லுங்க

கோவில்கள் இருக்கும்
நல்ல இயற்கையான இடங்களுக்கு கூட்டி செல்ல சொல்லுங்கள்..

அந்தப் பெண் மேல் சந்தேகப்படுவதும் தப்பு

ஏனென்றால் அவர் அந்த வயதை எல்லாம் கடந்து தாண்டி வந்திருக்கிறார்

மத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஒருத்தர் மற்ற குடும்பம் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவர்

தன் குடும்பத்துக்கு துரோகம் எல்லாம் செய்யமாட்டார்

முட்டையில் திருஷ்டி சுற்றுவது எல்லாம் சகஜம் தான்

நாங்களும் திருஷ்டியால் அவஸ்தைப் பட்ட போது
எங்களுக்குத் தெரிந்த இஸ்லாமிய குடும்ப நண்பர்
எங்களுக்கு இந்த அறிவுரை தான் சொன்னார்
முட்டை சுற்றி போடுவது அவர்களுக்கு வெகு சகஜம்...

அவருக்கு ஏதோ நேரம் சரியில்லை

இரண்டு வருடம் சொல்றீங்க ஜாதக நம்பிக்கை இருந்தால் போய் பார்க்கச் சொல்லுங்க...

முடிஞ்சவரை அவரை சுத்தி சந்தோஷமா சூழ்நிலை இருக்கிற மாதிரி பாத்துக்க சொல்லுங்க...

அம்புட்டுத்தான்...

கவலைப்படவேண்டம்ன்னு
சொல்லுங்க
நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும்
அவர் செய்த தர்மமே அவரைக் காத்து ரட்சிக்கும்
நன்றி🙏
ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்
தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்🙏😊👍
 
Last edited:
#22
பானு டார்லிங் உங்கள் தோழி கிட்ட சொல்லுங்க வாழ்க்கை என்றாள் ஏற்றம் இறக்கம் கண்டிப்பா இருக்கும்

ஒரே மாதிரி இருந்தா வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது

இது கடவுள் நமக்கு அப்பப்போ வைத்திருக்கும் செக்மேட்....


தோழியின் கணவரைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது தெரிகிறது அவர் ஒரு தர்மவான் என்று ஒரு காலம் கெடுதல் வரவே வராது

ஓயாமல் உழைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு
சில நேரத்தில் அலுப்பு சலிப்பு வரத்தானே செய்யும்

நாம பெண்களும் ஒரு வயது வந்த பிறகு ஓய்வுக்காக அழுத்துகிறது இல்லையா..

ஒரு வயதான பிறகு உடம்பு சத்துக் குறைபாடு...
ஓய்வுக்கு மனம் ஏங்கும்

அவரை முதலில் ஒரு நல்ல மருத்துவரிடம் காட்டி நல்ல சத்தானவை மருந்துகள் வாங்கி கொடுங்க

அவர் அப்படி இருக்கார் என்று குத்திக் கட்டாமல் இருக்க சொல்லுங்க

கோவில்கள் இருக்கும்
நல்ல இயற்கையான இடங்களுக்கு கூட்டி செல்ல சொல்லுங்கள்..

அந்தப் பெண் மேல் சந்தேகப்படுவதும் தப்பு

ஏனென்றால் அவர் அந்த வயதை எல்லாம் கடந்து தாண்டி வந்திருக்கிறார்

மத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஒருத்தர் மற்ற குடும்பம் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவர்

தன் குடும்பத்துக்கு துரோகம் எல்லாம் செய்யமாட்டார்

முட்டையில் திருஷ்டி சுற்றுவது எல்லாம் சகஜம் தான்

நாங்களும் திருஷ்டியால் அவஸ்தைப் பட்ட போது
எங்களுக்குத் தெரிந்த இஸ்லாமிய குடும்ப நண்பர்
எங்களுக்கு இந்த அறிவுரை தான் சொன்னார்
முட்டை சுற்றி போடுவது அவர்களுக்கு வெகு சகஜம்...

அவருக்கு ஏதோ நேரம் சரியில்லை

இரண்டு வருடம் சொல்றீங்க ஜாதக நம்பிக்கை இருந்தால் போய் பார்க்கச் சொல்லுங்க...

முடிஞ்சவரை அவரை சுத்தி சந்தோஷமா சூழ்நிலை இருக்கிற மாதிரி பாத்துக்க சொல்லுங்க...

அம்புட்டுத்தான்...

கவலைப்படவேண்டம்ன்னு
சொல்லுங்க
நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும்
அவர் செய்த தர்மமே அவரைக் காத்து ரட்சிக்கும்
நன்றி🙏
ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்
தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்🙏😊👍
Thank you so much, மஹாலக்ஷ்மி டியர்
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top