• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

need help

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

joohisaaj

புதிய முகம்
Joined
Sep 4, 2019
Messages
14
Reaction score
47
Location
SL
என்னோட தோழி ஒருத்திக்கு online job தேவைப்படுது. என்னிடம் கேட்டால்... எனக்கு அதைப் பத்தி அவ்வளவா தெரியாது. இங்க யாராச்சும் தெரிந்தா எப்படி செய்வது என்பதைப் பற்றி கூறுங்களேன். fake address இல் எமாற்றுவர்களும் அதிகம் இருப்பர் என்பதால் சட்டென்று அவளாலும் எதையும் நம்ப முடியவில்லை. உங்கள் கருத்துக்கள் உதவியாக இருக்கும்.
 




Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
Hi dear inga ennoda experience solren..
Naan online typing,survey ippadi jobsku panam deposit katta solli kuduttha
projects accuracy illa appadi ippadinnu karanam solli reject panni namakku amount kudukka maataanga....niraya fake address than irukku....ithu ennoda lifela nadanthathu
 




joohisaaj

புதிய முகம்
Joined
Sep 4, 2019
Messages
14
Reaction score
47
Location
SL
Hi dear inga ennoda experience solren..
Naan online typing,survey ippadi jobsku panam deposit katta solli kuduttha
projects accuracy illa appadi ippadinnu karanam solli reject panni namakku amount kudukka maataanga....niraya fake address than irukku....ithu ennoda lifela nadanthathu
thanks ma
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
என்னோட தோழி ஒருத்திக்கு online job தேவைப்படுது. என்னிடம் கேட்டால்... எனக்கு அதைப் பத்தி அவ்வளவா தெரியாது. இங்க யாராச்சும் தெரிந்தா எப்படி செய்வது என்பதைப் பற்றி கூறுங்களேன். fake address இல் எமாற்றுவர்களும் அதிகம் இருப்பர் என்பதால் சட்டென்று அவளாலும் எதையும் நம்ப முடியவில்லை. உங்கள் கருத்துக்கள் உதவியாக இருக்கும்.
ஆன்லைன் jobஸ் எல்லாமே ஒரு விதமான fake தான்... data typing ல நிச்சயமா நிறைய ஏமாற்று வேலைகள் நடக்குது. என்னோட அனுபவம் 3 வருஷம் தொடர்ந்து typing செஞ்சு payment வந்தது தான் ஆனா போக போக ரொம்ப கம்மியா குடுக்க ஆரம்பிச்சு முடிவுல ஒண்ணுமே இல்லமா போச்சு. இது நான் பார்ட் timela செஞ்ச வேலை.

ஆனா நான் கிட்டத்தட்ட 9 வருசமா ஆன்லைன் பில் payments, recharges, டிக்கெட் booking, எல்லாமே செய்றேன் இது ரொம்ப நல்ல கான்செப்ட்... செய்ற எல்லா வேலைக்கும் நமக்குரிய சர்வீஸ் சார்ஜ் அப்பவே நம்ம கைக்கு வந்துரும். payment trancsaction செய்யும் போது மட்டும் கொஞ்சம் carefulla செய்யணும். அடுத்து நாம payment பண்ணற வெப்சைட் secured பார்த்து போனா ரொம்ப நல்லது. ஆன்லைன்ல நிறைய வேலைகள் இருக்கு கொஞ்சம் தேடி பிடிச்சு கரெக்டா செய்ய சொல்லுங்க. all the best:love::love:(y)(y)
 




joohisaaj

புதிய முகம்
Joined
Sep 4, 2019
Messages
14
Reaction score
47
Location
SL
ஆன்லைன் jobஸ் எல்லாமே ஒரு விதமான fake தான்... data typing ல நிச்சயமா நிறைய ஏமாற்று வேலைகள் நடக்குது. என்னோட அனுபவம் 3 வருஷம் தொடர்ந்து typing செஞ்சு payment வந்தது தான் ஆனா போக போக ரொம்ப கம்மியா குடுக்க ஆரம்பிச்சு முடிவுல ஒண்ணுமே இல்லமா போச்சு. இது நான் பார்ட் timela செஞ்ச வேலை.

ஆனா நான் கிட்டத்தட்ட 9 வருசமா ஆன்லைன் பில் payments, recharges, டிக்கெட் booking, எல்லாமே செய்றேன் இது ரொம்ப நல்ல கான்செப்ட்... செய்ற எல்லா வேலைக்கும் நமக்குரிய சர்வீஸ் சார்ஜ் அப்பவே நம்ம கைக்கு வந்துரும். payment trancsaction செய்யும் போது மட்டும் கொஞ்சம் carefulla செய்யணும். அடுத்து நாம payment பண்ணற வெப்சைட் secured பார்த்து போனா ரொம்ப நல்லது. ஆன்லைன்ல நிறைய வேலைகள் இருக்கு கொஞ்சம் தேடி பிடிச்சு கரெக்டா செய்ய சொல்லுங்க. all the best:love::love:(y)(y)
thanks ma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top