• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Neenga Kanale Review

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
தேடல் போட்டியில் வந்த கதைகளில் நான் படித்த முதல் கதை நம்ம தேவி ஸ்ரீநிவாசனின் @Devi நீங்கா கனலே.

கதாநாயகன் ஒரு நீதிபதி. கதாநாயகி ஒரு வக்கீல் இந்த விஷயம்தான் என்னை கதை படிக்கத் தூண்டியது. நீதிமன்ற காட்சிகளை அவங்க எப்படி எழுதி இருக்காங்க அப்படின்னு தெரிஞ்சுக்கவே நான் இந்த கதை படிச்சேன்,

நல்ல பரபரப்பான கதைக்களம். நீதிமன்ற காட்சிகளை ரொம்ப அழகா எழுதி இருக்காங்க தேவி. ரொம்ப நுணுக்கமான விஷயங்களில் கூட கவனம் எடுத்து, நமக்கு தெரியாத நிறைய விஷயங்களை கதையில் சொல்லி இருக்காங்க. அதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதனோடு சேர்த்து மென்மையான, அழகான மிக மிக கண்ணியமான காதலும். இரண்டு ஜோடிகளுமே மிக அழகு. அதில் வரும் கல்லூரி கால காட்சிகளும் எனக்கு மிகப் பிடித்தம்.

இதனோடு சமூக அக்கறையுடன் கூடிய நிறைய விஷயங்களும் உண்டு. நல்ல விறுவிறுப்புடன் பக்கங்களை நகர்த்தக் கூடிய வகையில் காட்சிகளை தொகுத்து இருக்காங்க.
அழகான கதை படித்து பாருங்கள் தோழமைகளே.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Vathsala Raghavan dear,
நீங்களே சொல்லிட்டீங்க
அப்போ இன்னும் படிக்காத,
இந்த அழகிய நாவலைப்
படித்து விட வேண்டியதுதான்,
வத்சலா ராகவன் டியர்
 




Devi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
323
Reaction score
1,366
தேங்க்ஸ் வத்சலா.. இந்த ரிவ்யு கொடுத்ததுக்கு.. எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்த சந்தோஷம். படிக்காதவர்கள் படித்து கருத்துக்கள் கொடுங்கள் பிரெண்ட்ஸ். தேங்க்ஸ்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top