Neeraja | Short Story | Vijayanarasimhan | Part - 2/2

இக்கதை எதனால் உங்களுக்குப் பிடித்திருக்கிறது?

  • பிடிக்கவில்லை!

  • எழுத்துநடை

  • கதைக்கரு

  • கதையமைப்பு


Results are only viewable after voting.

Vijayanarasimhan

Author
Author
SM Team
#31
மாப்பு வச்சுட்டாயா ஆப்பு...
😂😂😂என்டிங்..ஆசம் ஆசம்...
என்னடா அறைஞ்சதோட மட்டும் வுட்டுடாளே னு நினைச்சேன்...பட்..
God is great இல்லையா.....!!!!
இதுக்கு நீரஜா அவன கடற்கரையிலே சமாதி கட்டியிருக்கலாம்....
😂😂😂😂😂😂😂
ஹய்யோ ஹய்யோ...
நைஸு ஸ்டோரி
நைஸ் என்டிங்..👌👌👌
:LOL::LOL::LOL: நன்றி...

நீரா உறுதியான பெண், அதே நேரம் கொஞ்சம் சாமர்த்தியமானவளும் கூட, தன் கைகளை அழுக்காக்கிக்காம அவனைத் தண்டிக்கத் திட்டம் போட்டுட்டா... :):)

நன்றி சகோ... :)(y)(y)
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#32
எந்த நேரத்திலும் இப்படி ஒரு கேள்வி வந்துடுமோன்னு தான் நிறைய பெண்கள் மனசுக்குள்ள ஓடும்!ருசி கண்ட பூனைகள் எப்பவும் இப்படித்தான்!முடிவு அருமை!இந்த தைரியம் நிஜத்தில் இருப்பதில்லை.நீரஜா போன்ற பெண்களுக்கு.கதையில் படிக்க மகிழ்ச்சியா இருக்கு!
ஆம் சகோ... ஆனா, இந்த தைரியம் நிஜத்தில் இல்லாதிருப்பதற்குக் காரணம் நம் சமூகம் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளி ஆக்கிவிடுவதுதான்!

அது மாறினால் எல்லாம் தானாய் மாறிவிடும்!

:):)(y)(y)

கதைகளைப் படித்துக் கருத்திடுவதற்கு நன்றி :):)(y)(y)
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#34

Advertisements

Latest updates

Top