• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

new story

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
வணக்கம் தோழமைகளே
நெடு நாள்களுக்கு பின் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன் தோழமைகளே! அதுவே மகிழ்ச்சி! எனக்கு மட்டுமே மகிழ்ச்சியைக் கொள்ளையிட்டு செல்லாமல் உங்களுக்கும் அளிக்க வந்துள்ளேன். ஆம் தோழமைகளே! நான் ஒரு புதிய கதையுடன் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் வந்துள்ளேன்.
கதைப் போடுவது ஒரு மகிழ்ச்சி எனில், கதைப் போட வந்த நேரமும் காலமும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அது என்னவெனில், என் கதையின் தலைப்பும் இன்றைய சென்னையின் வானிலையும் ஒன்று.

தலைப்பை யூகித்து விட்டீர்களா?

புதிய கதையின் தலைப்பை போடுவதற்கு, அறிமுக உரை எழுதுவதற்கு என எல்லாம் தயாராய் தான் வந்தேன். ஆனால் இப்பொழுது தலைப்பை யூகிக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு செல்கிறேன்.

பார்ப்போம்! எத்தனைப் பேர் பொறுப்பை சீரும் சிறப்புமாய் செய்கிறீர்கள் என்று.

(பி. கு. - இந்த அறிமுக படலத்தைப் பதிவு செய்ய எண்ணிய நேரம் மதியம் மூன்று. அனால் மின்சார சதியின் காரணமாக, இப்பொழுது பதிவிடுகிறேன். சோ மக்களே கரெக்ட்டா யோசிச்சு சொல்லுங்கோ)

@banumathi jayaraman @Rahidevideva @yasothaks @Karthika Sankar @Josejames

தோழமைகளே மன்னிக்கவும், குறிப்பிட்ட சில பேரின் பெயர்களைப் பதிவிட்டு அழைத்திருக்கிறேன் என எண்ண வேண்டாம். நீங்கள் எல்லோரும் எல்லா தினமும் வருபவர்கள். இவர்கள் அரிதாக என் கதைக்கு வந்தவர்கள் அதனால் தான் அவர்களை மைக் செட் போட்டு அழைத்துள்ளேன்.

மற்றவர்களை நான் நேரில் அழைத்ததாக எண்ணி, வர வேண்டும் உங்கள் ஆதரவை நல்க வேண்டும்.


உங்கள் சாரா தியா @ சாரா @ jash
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்கள் புதிய நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சாரா தியா டியர்
புதிய நாவலின் பெயர் "மேகமூட்டம்"
என்னுடைய கெஸ் சரியான்னு நீங்கதான் வந்து சொல்லணும்
 




sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
உங்கள் புதிய நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சாரா தியா டியர்
புதிய நாவலின் பெயர் "மேகமூட்டம்"
என்னுடைய கெஸ் சரியான்னு நீங்கதான் வந்து சொல்லணும்
hi banu ma...

ungala ellam parthu evlo naal achu... so happy....

en kathai tittle ku kitta vanthuteenga ma... seekiram vanga titleku
 




sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top