• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Rombva romba arumayana ud......
Nithila Penkal Ankal vendi viluppunarvu peachu arumai......romba alaga sollirkinga........
Kavinyare ungaloda letter and Nithila kooda iyalbana peachu pattu sirippu arumai....Nithila u too cute avanoda irukkamana minda pesiyea matthitta.......rendu perum avangaluukkana neratha romba alaga kondu poranga. both are amazing pair......
Kadatthala romba arumaya plan panni sadhichitta ukendhran superb.......
 




puyu

நாட்டாமை
Joined
Dec 23, 2018
Messages
26
Reaction score
61
Location
TN
இரண்டு நாளில் திட்டமிட்டு கச்சிதமாக வலையில் சிக்க வைக்க எவ்வளவு மெனக்கெட்டிருந்தா "என்னை மறந்து சரிக்கிற மாதிரி ஏதாவது பேசு" ன்னு சொல்லுவான்.
மரத்தை வெட்டும் பொழுது கண்கலங்குவது அந்த காட்டை எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்பதை காட்டுகிறது.
நித்திலா அசத்தல். அவள் ஆற்றிய உரை காலத்தின் தேவை. இன்னும் ஒரு முறை நம் மனதில் பதிய வைக்க ஒரு வாய்ப்பு. Hope there is a way to take this to wider audience.
யூகி வைத்த பொறி ல மாட்டியது யாருன்னு பார்க்க waiting.
 




priyadurai

இணை அமைச்சர்
Joined
Feb 3, 2018
Messages
543
Reaction score
389
Location
mumbai
Sema ud action thriller epi kudutheengale superrrrrr
Inda ranagaltulayum enna oru killu kiluppu
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Sema location but wrong situation....kavingare ponga time sariella
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top