• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Hi friends...
மீண்டும் உங்களைக் காண வந்திருக்கிறேன். இன்றைய பதிவு கொஞ்சம் உங்களுக்கு சலிப்பாக இருக்கலாம். பரவாயில்லை... படியுங்கள். பொள்ளாச்சியின் சப் கலெக்டராக நித்திலாவுக்கும் சில தார்மீகக் கடமைகள் இருக்கின்றதல்லவா?
தரவுகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொண்டேன். மனநல நிபுணர்களால் வழங்கப்பட்ட தகவல்களையே பெரிதும் உபயோகித்திருக்கிறேன். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அழகி.
View attachment 9704View attachment 9706

https://www.smtamilnovels.com/nk11/
Photo full size please??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
How rude you are கவிஞரே... சாப்பாட்டை குறைச்சுகோவா...??

இந்த ரணகலத்தில் கூட கோயம்பத்தூர் குசும்பு ??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Ppppaaaahhhh... Yakka ethuku salipaaga irukum nu sonnenga.. atha edit pannunga.. ulla iluthu thalluthu.. itha poi ippadi solreengale.. ??..

Wow what a master plan.. yugi ooda unarva romba alaga velipaduthirukeenga kaa.. konjam kastamaavum irunthuchi.. eppo next ud kaa.. quite interesting.. what's next.. ???????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Ppppaaaahhhh... Yakka ethuku salipaaga irukum nu sonnenga.. atha edit pannunga.. ulla iluthu thalluthu.. itha poi ippadi solreengale.. ??..

Wow what a master plan.. yugi ooda unarva romba alaga velipaduthirukeenga kaa.. konjam kastamaavum irunthuchi.. eppo next ud kaa.. quite interesting.. what's next.. ???????
நித்திலாவின் பேச்சு ஒருவேளை சலிப்பாக இருக்கும் என்று சொன்னேன் காவ்யா.?
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,707
Location
Coimbatore
அருமையான பதிவு
சலிப்பு எதுக்கு இவ்வளவு நல்ல பதிவு
மரவீட்டுக்கு அல்லாறும் சேர்ந்து போலாங்க அம்மணி
அதென்ன கோயமுத்தூர் குசும்பு
உண்மையை சொன்னா:p
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Semma interesting update Zainab... அப்படியே அந்த காடு, ட்ரீ ஹவுஸ் எல்லாத்தையும் கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க...
கவிஞரே அவ்வளவு சீரியஸா ஒரு லெட்டர் எழுதும்போதும் அது என்ன கடைசி இரண்டு வரி கிண்டல்!!! நீங்க சாப்பாட்டை கூட்டிக்கோங்க கவிஞரே நிலாவைத் தூக்கும் அளவிற்கு....
கரெக்ட் வேதம் புதிது பாடல் அழகியின் கண்களிலிருந்து தப்பவில்லை... இப்படிதான் எனக்கு தோணுச்சு. ??

இன்றைக்கு ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்கள் நினைத்தால் அடுத்த தலைமுறையிலாவது இப்படி வக்கிரபுத்தி இல்லாத ஆண்களை உருவாக்கலாம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top