Nilavondru kandene 11

Zainab

Author
Author
#61
Sema sema ka.... Salippa irukumnu ean sonnenga???? Enakku onnum apdi thonalaye...... Sema interesting ah irundhuchu....
ஆண் குழந்தை வளர்ப்பு பற்றி கூறியது அருமை.....👏👏👏👏👏
Apdiye van la ...
Kaattukku poi...
Yeini vachu...
Mara veettukku engalayum koopttu poitinga... Semaya iruku unga writing... Andha spot ku koandu poiringa...
Nila ivlo pesuvala....
Mattunanga ellarum.... Kandupichuttan...👼👼 😍😍😍
நிலா இதை விடப் பேசும் ஆனந்தி.‌😉😉😀
 
#62
Hi friends...
மீண்டும் உங்களைக் காண வந்திருக்கிறேன். இன்றைய பதிவு கொஞ்சம் உங்களுக்கு சலிப்பாக இருக்கலாம். பரவாயில்லை... படியுங்கள். பொள்ளாச்சியின் சப் கலெக்டராக நித்திலாவுக்கும் சில தார்மீகக் கடமைகள் இருக்கின்றதல்லவா?
தரவுகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொண்டேன். மனநல நிபுணர்களால் வழங்கப்பட்ட தகவல்களையே பெரிதும் உபயோகித்திருக்கிறேன். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அழகி.


https://www.smtamilnovels.com/nk11/

View attachment 9707

View attachment 9708

Nalla irukku
 
#63
உன் விசைபலகைக்கு போதை வஸ்து தடவி நீ எழுதுவியோ... பதிவுக்கு பதிவு எங்களை உன் எழுத்தால் மயக்கமுற செய்யுறீயே அதான் கேட்டேன்...

உன் எழுத்தில் போதை ஏத்தி எங்களை அறிதுயலுக்கு அழைத்து செல்கிறாய்...😍😍 நீ மனதை மயக்கும் வித்தை கற்றவளோ...

இணையதளத்தில் இருந்து தகவல்களை சேகரித்து இருக்கலாம் ஆனால் உன் வரிகளில் கேட்கும் போது ஒரு வித இதம் இருக்கு... பதமாக சொன்னால் எதை வேண்டுமானாலும் கேட்கும் மனசு... ஏற்கும் புத்தி... என்பது சரிதானோ...🤔🤔

சிப்பியில் தப்பிய நித்திலம்
அதுவே அவள் நமகரம்
விழிவீச்சோ கூறிய வைரம்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் -
அட்டைபூச்சி போல
கேட்பவர்கள் மனதில் ஒட்டிக்கொள்ளும் ....

யாரும் இல்லாத அத்துவானக்காட்டில் இருள் சூழ்ந்த வேலையில் மனசுக்கு பிடித்தமான நபருடன் ... பெரிய விருட்ஷத்தின் உச்சியில் ஒரு அழகான மரவீட்டில்... காந்தம் போன்ற பார்வையுடன்... குயிலுடன் போட்டி போடும் இனிமையான குரலில்... பாட்டு பாடி ...அதை தன்நிலை மறந்து ...வந்த வேலை மறந்து... பாடலுடன் ஒன்றி மெய் மறந்த நிலையில் நான் இருக்கும் போது அந்த வண்டி சத்தம் வந்து என் ரம்மியமான மன நிலையை கெடுத்து விட்டது மச்சான்.. 😩😩

இதை விட கவிதையாக சொல்ல முடியுமா ... இரவின் தூக்கத்தை அந்த காட்டு பறவைகள் மட்டும் அல்ல இந்த வீட்டு பறவையாகிய நானும் தொலைத்துவிட்டேன்...

இன்னும் எங்களை உன் எழுத்தால் மயக்க வாழ்த்துக்கள்... next time no disturbance 🤣🤣( when I am with Yugi 😬😬😬) நித்தி மைண்ட் வாய்ஸ் 🤪🤪
 
Last edited:
#65
இன்னைக்கு பசங்க எப்படி இருக்கனும் னு தானே சொல்லியிருக்கீங்க அழகி இதுக்கு ஏன் சலிப்பு வரப் போகுது. ஆனால் யார் கடத்துறது பார்க்க முடியலையே யாரா இருக்கும் 🤔🤔🤔
 

Zainab

Author
Author
#70
உன் விசைபலகைக்கு போதை வஸ்து தடவி நீ எழுதுவியோ... பதிவுக்கு பதிவு எங்களை உன் எழுத்தால் மயக்கமுற செய்யுறீயே அதான் கேட்டேன்...

உன் எழுத்தில் போதை ஏத்தி எங்களை அறிதுயலுக்கு அழைத்து செல்கிறாய்...😍😍 நீ மனதை மயக்கும் வித்தை கற்றவளோ...

இணையதளத்தில் இருந்து தகவல்களை சேகரித்து இருக்கலாம் ஆனால் உன் வரிகளில் கேட்கும் போது ஒரு வித இதம் இருக்கு... பதமாக சொன்னால் எதை வேண்டுமானாலும் கேட்கும் மனசு... ஏற்கும் புத்தி... என்பது சரிதானோ...🤔🤔

சிப்பியில் தப்பிய நித்திலம்
அதுவே அவள் நமகரம்
விழிவீச்சோ கூறிய வைரம்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் -
அட்டைபூச்சி போல
கேட்பவர்கள் மனதில் ஒட்டிக்கொள்ளும் ....

யாரும் இல்லாத அத்துவானக்காட்டில் இருள் சூழ்ந்த வேலையில் மனசுக்கு பிடித்தமான நபருடன் ... பெரிய விருட்ஷத்தின் உச்சியில் ஒரு அழகான மரவீட்டில்... காந்தம் போன்ற பார்வையுடன்... குயிலுடன் போட்டி போடும் இனிமையான குரலில்... பாட்டு பாடி ...அதை தன்நிலை மறந்து ...வந்த வேலை மறந்து... பாடலுடன் ஒன்றி மெய் மறந்த நிலையில் நான் இருக்கும் போது அந்த வண்டி சத்தம் வந்து என் ரம்மியமான மன நிலையை கெடுத்து விட்டது மச்சான்.. 😩😩

இதை விட கவிதையாக சொல்ல முடியுமா ... இரவின் தூக்கத்தை அந்த காட்டு பறவைகள் மட்டும் அல்ல இந்த வீட்டு பறவையாகிய நானும் தொலைத்துவிட்டேன்...

இன்னும் எங்களை உன் எழுத்தால் மயக்க வாழ்த்துக்கள்... next time no disturbance 🤣🤣( when I am with Yugi 😬😬😬) நித்தி மைண்ட் வாய்ஸ் 🤪🤪
இது நித்திலா மைண்ட் வாய்ஸ் மாதிரி தெரியலையே...!
என் விசைப்பலகைக்கு வாயிருந்தால் அழும்.😞
மிகவும் நன்றி ப்ரேமா.🌼🌼
 

Find SM Tamil Novels on mobile

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top