• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Hi friends...
மீண்டும் உங்களைக் காண வந்திருக்கிறேன். இன்றைய பதிவு கொஞ்சம் உங்களுக்கு சலிப்பாக இருக்கலாம். பரவாயில்லை... படியுங்கள். பொள்ளாச்சியின் சப் கலெக்டராக நித்திலாவுக்கும் சில தார்மீகக் கடமைகள் இருக்கின்றதல்லவா?
தரவுகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொண்டேன். மனநல நிபுணர்களால் வழங்கப்பட்ட தகவல்களையே பெரிதும் உபயோகித்திருக்கிறேன். கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அழகி.


நிலவொன்று கண்டேனே 11

Screenshot_20190315-152846_Gallery.jpg

Screenshot_20190314-164327_Gallery.jpg
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
அழகிகா.. சூப்பர் யுடி...

கவிஞரே... நகைச்சுவை உணர்வு ததும்பி வழியுது.. போங்க... ஆனாலும்.. எங்க அம்மணி.. கணத்தை தூக்க முடியலனா நீங்க... Gym body இல்லயா கவிஞரே...

பெண் குழந்தை பாதுகாப்பை விட ஆண் குழந்தை வளர்ப்பு.. அருமை...

மென்மைக்குள்ளும்... அதிரடி action vijayashanthi இருக்காங்க போலவே...

மர வீட்டிற்கு.. நாங்களும் வரலாமா... கவிஞரே...

சலிப்பு தட்டும் என்று எதற்கு சொன்னீங்க அழகி கா..
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
ஏன் இந்த பதிவு சலிப்பை தரும் என்று எப்படி நீங்கள் தீர்மானிக்கலாம். ஒரு த்ரில்லர் திரைப்படம் போல சடசடன்னு காட்சிகள் நகர்ந்தது. கதை முடிந்ததும் என்னை அந்த மர வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் அழகி
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஏன் இந்த பதிவு சலிப்பை தரும் என்று எப்படி நீங்கள் தீர்மானிக்கலாம். ஒரு த்ரில்லர் திரைப்படம் போல சடசடன்னு காட்சிகள் நகர்ந்தது. கதை முடிந்ததும் என்னை அந்த மர வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் அழகி
கண்டிப்பாக நாம் இருவரும் போகலாம்.?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top