• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வணக்கம் தோழமைகளே...
இன்றைய பதிவில் சாமுத்ரிகா சாஸ்திரம் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள்.
இந்த சாஸ்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த சாஸ்திரத்தில் தேர்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் படைக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் காலம் கடந்து புகழ்பெறும்.
ராமர், கிருஷ்ணர், புத்தர், மகாவீரர் போன்றோர் இந்த சாஸ்திரத்தின் அடிப்படையிலான லட்சணங்களைக் கொண்டவர்களாம். பெண்கள் பற்றிய தகவல்கள் எதுவும் எனக்குக் கிட்டவில்லை. உங்களுக்கு ஏதாவது பெண் பாத்திரங்கள் இந்த லட்சணம் கொண்டதாகத் தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன் அழகி.

https://www.smtamilnovels.com/nk12/
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
??
Lovely update Zainab...
அத்தினி, பத்தினி, சித்தினிப் பற்றி ஓரளவுக்கேனும் தெரியும். ஆனால் இந்த காளை, மான், முயல் சாதி முற்றிலும் புதிய தகவல்..ஆண்களையும் இந்த மாதிரி வகைப்படுத்தியிருக்காங்க அப்படிங்கற விஷயமே இன்னிக்கு பதிவு படிச்சப்புறம் தான் எனக்குத் தெரியும்.
உங்க கதைகள்லேயே கொஞ்சம் வித்தியாசமா இதுல யுகியைவிட நித்திலாவும் வானதியுமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா. கணவனாக இருந்தாலும் தப்புன்னா தப்பு தான். இதை சொல்றதுக்கும் ஒரு கட்ஸ் வேணும். அதே மாதிரி தப்பு பண்ணியிருந்தாலும் தண்டனை வாங்கி கொடுத்து, தப்பை புரிய வைப்பேன்... உறவை ஒதுக்க மாட்டேன். இதை சொல்றதுக்கும் பெரிய மனசு வேணும்...
அந்த வகையில் பார்த்தால் கவிஞரே you’re so lucky
 
Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
வணக்கம் தோழமைகளே...
இன்றைய பதிவில் சாமுத்ரிகா சாஸ்திரம் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள்.
இந்த சாஸ்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த சாஸ்திரத்தில் தேர்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் படைக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் காலம் கடந்து புகழ்பெறும்.
ராமர், கிருஷ்ணர், புத்தர், மகாவீரர் போன்றோர் இந்த சாஸ்திரத்தின் அடிப்படையிலான லட்சணங்களைக் கொண்டவர்களாம். பெண்கள் பற்றிய தகவல்கள் எதுவும் எனக்குக் கிட்டவில்லை. உங்களுக்கு ஏதாவது பெண் பாத்திரங்கள் இந்த லட்சணம் கொண்டதாகத் தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன் அழகி.

https://www.smtamilnovels.com/nk12/
நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் சாமுத்திரிக்கா பட்டு ??
ஆனால் சாமுத்திரிக்கா லட்சணம் கொண்ட பெண் தெரியாதே...??
ரவிவர்மர் ஒவியம் கூட இல்லையா
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top