• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
வணக்கம் தோழமைகளே...
இன்றைய பதிவில் சாமுத்ரிகா சாஸ்திரம் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள்.
இந்த சாஸ்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த சாஸ்திரத்தில் தேர்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் படைக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் காலம் கடந்து புகழ்பெறும்.
ராமர், கிருஷ்ணர், புத்தர், மகாவீரர் போன்றோர் இந்த சாஸ்திரத்தின் அடிப்படையிலான லட்சணங்களைக் கொண்டவர்களாம். பெண்கள் பற்றிய தகவல்கள் எதுவும் எனக்குக் கிட்டவில்லை. உங்களுக்கு ஏதாவது பெண் பாத்திரங்கள் இந்த லட்சணம் கொண்டதாகத் தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன் அழகி.

https://www.smtamilnovels.com/nk12/
??????
 
Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu

தமிமுக்கு தமிழே ஈடு இணை வாழ்க எம்தமிழ் வளர்க எந்தமிழ் ???
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அன்பரசு ப்பா அஹ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க.....

யுகேன் உண்மையிலே ஒரு honest ஆஹ் ன அதிகாரி....

அவர் பணி மேலயும், அந்த காடு மரங்கள் மேல அவர் எவ்ளோ பற்று வெச்சிருக்கார் ல.... 😌

அவர் அம்மா க்கு உடம்பு சரியில்லையா....

Feel பண்ணாதீங்க ம்மா.... 🤗

யுகேன் அண்ட் நிலா எப்டியோ கொஞ்சமா இயல்பாங்கிட்டாங்க..... 😊

அந்த பிரச்சனை அஹ் கரெக்ட் ஆஹ் handle பண்ணாங்க.... 😊

நைஸ் எபி dear.... ❤
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top