• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

puyu

நாட்டாமை
Joined
Dec 23, 2018
Messages
26
Reaction score
61
Location
TN
கனமாக தொடங்கி கவிதையாக முடித்து இருக்கீங்க..அருமை..

மாட்டியது அன்பரசர் தானா??கஷ்டம்.
வானதி அம்மா அந்த நிலையில் கூட நித்திலாக்காக பார்க்குறாங்க...அவங்களை இன்னும் பிடிக்குது.

ஒவ்வொரு பதிவிலும் எதாவது புதுசா கதையோட இணைச்சு குடுக்குறீங்க..?. இலக்கியத்தை ரசி்க்க வைக்கிறீங்க.
தெனாலி படத்துல வந்த பாட்டு வரிக்கு இப்ப தான் அர்த்தம் தெரியுது.?
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
சாமுத்ரிகா பற்றிய விளக்கம் அருமை. நான் அறியாதது . வானதி கணவனாக இருந்தாலும் தண்டனை கிடைக்கட்டும்என்றிருப்பது ரொம்ப அருமை. உங்களின் தமிழ் புலமை எழுத்து நடை என்னை மிகவும் வியக்கவைக்கிறது. அருமை அழகி.
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
சாமுத்ரிகா லட்சணம் பற்றி விரிவாக சொன்னது அருமை அழகி எப்பவும் போலவே வானதி அம்மாவும் நித்தியும் சூப்பர் யுகி நீ ரொம்ப லக்கிடா தம்பி ??????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Nice ud ? ?. Usually I don't like Tamil Illakanam. But now start loving it because of you. Feeling bad for not learned the Tamil properly now
இலக்கணம் நிறையப் பேருக்குப் பிடிப்பதில்லை. அது தமிழின் சட்ட திட்டம்.
இது இலக்கியம். சுவையாக இருக்கும்.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Super ponga.inga Bangalore kitta belur nu oru archeological department edutha oru hoysala kings aa la. Katina namma Thanjavur periya kovil Pola Kita thatta 1000yrs aanaa oru kovil onnu irukku adhula oru statue la samudrikka lakshalam Moda sethukki irukkanga nu guide sonnaar.i don't know how much true that.if possible visit that very very beautifu wonder
சரியாகத்தான் இருக்கும். ஏனென்றால் சிலைகள் அந்த லட்சணத்தை அடிப்படையாகக் கொண்டு தான் செதுக்கப்படுகிறன.?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top