• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
சங்க காலத்தில் இருந்தே ஆண்கள் பெண்களை மயக்கி தான் கைபிடித்து இருக்கின்றனர்... அதற்கு கவிஞரும் விதிவிலக்கு அல்ல... கவிஞர் பேசி பேசியே கண்ணம்மாவை மட்டும் அல்ல நம் அனைவரையும் விட்டில் பூச்சி போல அவரின்பால் இழுத்துக்கொண்டார்....

கவிஞர் முல்லை நிலத்தை விட்டு மருத்திற்கு வந்து விட்டார் ... போலும் ?? (காட்டிலாகா அதிகாரி இப்ப விவசாயி ஆனது)

கள்ளை வைத்து வித்தை காட்டுவதில் மன்னனாம் பாரி அதுபோல நீயும் சங்க இலக்கியத்தில் இருந்து சொல்லேடுத்து வசனம் தொடுத்தாலும்... அதில் கூட்டி குறைத்து நீ செய்யும் வித்தை இருக்கே அட! அட!!??

அகநானூறில் இருந்த காட்டிய மேற்கோள் பிரமாதம் ... நீண்ட கூந்தலுக்கான காரணம் இன்று தான் புரிந்தது??

“அது என்ன Mrs. யுகேந்திரன் நான் சொல்கிறேன் இனிமேல் நீங்க Mr. நித்திலா” ??? அம்மாடி நீ பாரதியின் கண்ணம்மா என்று நிரூபித்துவிட்டாய்...??

துரோகம் - இருப்பதிலேயே பெரும் வலி தருவது அது தான்... பெற்றவர்கள் தான் குழந்தைகளின் முன்னுதாரணம் அப்படி பட்ட தந்தை இப்படி பட்ட ஒரு இழிவான செயலை செய்ததை ஏற்று கொள்ள முடியாது... யுகி தனக்கு தானே ஒரு மாய வலை பின்னி அதில் அவனுடைய வலியை மறைத்து கொள்கிறான் என்று சொன்ன இடம் மிக அழகாக இருந்தது....

நூல் அருந்த பட்டம் போல ...
கவிஞருக்கு கை விலங்கு நீக்கப்பட்டு ... இன்ப கடலில் நீந்தி, முழ்கி முத்து எடுக்க வாழ்த்துக்கள் ????❤❤❤❤???
ஒவ்வொரு எப்பிக்கும் இப்படி அட்டகாசமாகக் கமெண்ட் போட்டால் நான் என்ன செய்ய????????????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
சாயந்தரம் பூராவும் இங்கே தான் சுத்தி வந்தேன் நான் போனதுக்கு அப்புறம் போட்டீங்களே அழகி
எனக்கென்னவோ அன்பரசு கிட்டயும் பேசிப் பாக்கனும்னு தோணுது ????
????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அகநானுறு பேசி பேசியே ஆளை மயக்கிடீங்க கவிஞரே..... கவிதயான பதிவு.....நிலா வோட கவலை சரி தான்..... ஆனா அன்பசரோட பிரிவு அவுங்க குடும்பத்துக்கு வருத்தத்தை விட வலியை தான் குடுத்து இருக்கு.... ஆனா mla வோட நிலைமை என்னன்னு புரியவே இல்ல..... அவர் நிலா தான் காரணம்னும் நிலாவை பழி வாங்க கிளம்பிட பொறாரோ....
பார்ப்போம் தரணி.????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Zainab,இப்படி பண்றீங்களே!இந்த பதிவுக்கு கருத்து சொல்லனும் என்றால் முழுதும் இங்க copy பண்ணி வரிக்கு வரி கருத்து சொல்லனும். எதை சொல்ல எதை விட ன்னு வேற தெரியலையே ..சொக்கா சொக்கா!.
இனிமையான தமிழை 1 டம்ளர் குடிச்ச மாதிரி ஒரு உணர்வு.
"எங்கப்பாக்கு இதெல்லாம் பண்ண தெரியாது" எவ்வளவு நுணுக்கமான உணர்வு. நம்ம எல்லோர்க்குள்ளும் இது இருக்கும். வாழ்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் நமக்கு வேண்டியவர்களுக்காக இது போல் அவர்களுக்கு சாதகமா நினைத்திருப்போம்.?


யூகி யோட பேச்சு எப்போதுமே sharp. Just to the point. நித்திலா அவளுக்கே உரிய புரிதலும், தெளிவும்.
"கவிஞர்க்கு நித்திலா இல்லை்ன்னா யாருக்கும் இல்லை"?

வானதி அம்மா, யூகி ரெண்டு பேருமே ரொம்ப உணர்ச்சியின் பிடியில் இருக்காங்களோ..ஒரு வார்த்தை அப்பாகிட்ட பேசியிருந்திருக்கலாம். உறவி்ன் அருமை நித்திலா கிட்ட இருந்து வருமோ..

எவ்வளவு அழகான வார்த்தையாடல். சித்து வேலை யே தான்.?.கள்ளன்.

சங்க இலக்கியங்களில் வெகு சிலவற்றையே பள்ளியில் படிக்கின்றோம். அதுவும் ரசிச்சு இல்லை...கடமைக்காக..mark வாங்க.
ஆனா இப்போ குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி தரும் போதுதான் தான் அவ்வளவு ரசிக்க முடியுது. அதுக்கும் ஒரு வயசு வேணும் போல.?
அப்படியும்,நிறைய படிக்க வாய்ப்பே இல்லாமல் போகிறது. தமிழை பாடமாக எடுத்து படிப்பவர்கள் படிப்பார்களோ என்னவோ..அதிலும் அகநானூறு,இன்பத்துப்பால் எல்லாம் taboo..but அதுலயும் ஒர அழகியல் இருக்கன்னு காட்டுறீங்க..???

ஆனா,
குறும்பு,குசும்பு,அன்பு,ஆற்றாமை,சோகம்,கோபம்,அழுகை,காதல்,களவு அப்படின்னு ஒவ்வோரு உணர்வையும் அழகா உணர்த்தும் யூகி character kku expressionஏ இல்லாத/வராத Mageshbabu face ஐ connect பண்ணவே முடியலை..?
இது போன்ற வார்த்தைகள் என் மெனக்கெடலின் சோர்வைப் போக்கி விடுகின்றன.?
பாடங்களுக்கு சரியான ஆசிரியர்கள் அகப்பட வேண்டும். கசப்பையும் சொல்லும் விதத்தில் இனிப்பாக்கி விடுவார்கள். நான் அனுபவித்திருக்கிறேன்.
மகேஷ் பாபு படங்கள் இதுவரை பார்த்ததில்லை. Sorry.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Kavinyar pesi pesiyea Nithilava mayakkai kalyanam panni valkaya arambichittanga....Kadu avnga love spot...ana antha velayum Anbarasu nala vitachu pavam ukee...;
Anbarasu illama kalyanam nadanthurukku athuku edum avaru solluvara.......
Uken kovam rombave adam........pesiyea mayakkum vitthai kavinyar kathutukkarau....
காடு போனா என்னப்பா? தோப்பு இருக்கு...??
 




puyu

நாட்டாமை
Joined
Dec 23, 2018
Messages
26
Reaction score
61
Location
TN
இது போன்ற வார்த்தைகள் என் மெனக்கெடலின் சோர்வைப் போக்கி விடுகின்றன.?
பாடங்களுக்கு சரியான ஆசிரியர்கள் அகப்பட வேண்டும். கசப்பையும் சொல்லும் விதத்தில் இனிப்பாக்கி விடுவார்கள். நான் அனுபவித்திருக்கிறேன்.
மகேஷ் பாபு படங்கள் இதுவரை பார்த்ததில்லை. Sorry.
Meant it in lighter sense.sorry எல்லாம் வேண்டாம் please. you continue rocking(y)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அகநானூறு சொல்லியே அகத்தை கொள்ளை கொண்டு விட்டார் கவிஞர்:love::love::love::love: தங்களின் தமிழ் இலக்கியத் தேடல் மெய் சிலிர்க்க வைக்கின்றது சகோதரி நன்றி :love::love::love:
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
As usual superb epi sis கல்யாணம் முடிஞ்சுடுச்சு. so happy sisஅகநானூறு பாடும் கவிஞருக்கு ஒரு பாடல்..
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய்யெழுத்துக்களில்
இருக்கும் அந்த மெல்லினம்
…மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு
பிடித்தது எல்லாம் இடையினம்
நீயே என் செல்வ ரத்தினம்
நெஞ்சம் தான் காஞ்சி பட்டினம்
தாங்காது கண்ணா
என் தளிர் மேனி பூவினம்
தூங்காத கண்கள்
உன் துணை தேடும் மீனினம்
குறுநகை முத்தினம்
கொடியிடை இது நூலினம்

கண்ணா உன் காதல் தரிசனம்
கையால் நீ பூசு சந்தணம்
…தென்பாங்கு பாடும்
உன் செவ்வாயில் தேனினம்
தேனுண்ண வந்தேன்
பொன் வண்டோடு ஓரினம்
வெளிநிறம் அஞ்சனம்
சிவந்தது ஒரு நூதனம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top