• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அகநானூறு சொல்லியே அகத்தை கொள்ளை கொண்டு விட்டார் கவிஞர்:love::love::love::love: தங்களின் தமிழ் இலக்கியத் தேடல் மெய் சிலிர்க்க வைக்கின்றது சகோதரி நன்றி :love::love::love:
????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வெறும் 100 ஏக்கர் தென்னந்தோப்பு தானா???? எப்பா யுகேந்திரா நீ விவசாயி இல்லப்பா பண்ணையாரூ....
??? தகவலுக்கு நன்றி தம்பி.
சேர்த்துக் கொள்கிறேன்.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
As usual superb epi sis கல்யாணம் முடிஞ்சுடுச்சு. so happy sisஅகநானூறு பாடும் கவிஞருக்கு ஒரு பாடல்..
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய்யெழுத்துக்களில்
இருக்கும் அந்த மெல்லினம்
…மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு
பிடித்தது எல்லாம் இடையினம்
நீயே என் செல்வ ரத்தினம்
நெஞ்சம் தான் காஞ்சி பட்டினம்
தாங்காது கண்ணா
என் தளிர் மேனி பூவினம்
தூங்காத கண்கள்
உன் துணை தேடும் மீனினம்
குறுநகை முத்தினம்
கொடியிடை இது நூலினம்

கண்ணா உன் காதல் தரிசனம்
கையால் நீ பூசு சந்தணம்
…தென்பாங்கு பாடும்
உன் செவ்வாயில் தேனினம்
தேனுண்ண வந்தேன்
பொன் வண்டோடு ஓரினம்
வெளிநிறம் அஞ்சனம்
சிவந்தது ஒரு நூதனம்
அழகு தேவி.??????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Zainab,இப்படி பண்றீங்களே!இந்த பதிவுக்கு கருத்து சொல்லனும் என்றால் முழுதும் இங்க copy பண்ணி வரிக்கு வரி கருத்து சொல்லனும். எதை சொல்ல எதை விட ன்னு வேற தெரியலையே ..சொக்கா சொக்கா!.
இனிமையான தமிழை 1 டம்ளர் குடிச்ச மாதிரி ஒரு உணர்வு.
"எங்கப்பாக்கு இதெல்லாம் பண்ண தெரியாது" எவ்வளவு நுணுக்கமான உணர்வு. நம்ம எல்லோர்க்குள்ளும் இது இருக்கும். வாழ்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் நமக்கு வேண்டியவர்களுக்காக இது போல் அவர்களுக்கு சாதகமா நினைத்திருப்போம்.?


யூகி யோட பேச்சு எப்போதுமே sharp. Just to the point. நித்திலா அவளுக்கே உரிய புரிதலும், தெளிவும்.
"கவிஞர்க்கு நித்திலா இல்லைன்னா யாருக்கும் இல்லை"?

வானதி அம்மா, யூகி ரெண்டு பேருமே ரொம்ப உணர்ச்சியின் பிடியில் இருக்காங்களோ..ஒரு வார்த்தை அப்பாகிட்ட பேசியிருந்திருக்கலாம். உறவி்ன் அருமை நித்திலா கிட்ட இருந்து வருமோ..

எவ்வளவு அழகான வார்த்தையாடல். சித்து வேலை யே தான்.?.கள்ளன்.

சங்க இலக்கியங்களில் வெகு சிலவற்றையே பள்ளியில் படிக்கின்றோம். அதுவும் ரசிச்சு இல்லை...கடமைக்காக..mark வாங்க.
ஆனா இப்போ குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி தரும் போதுதான் தான் அவ்வளவு ரசிக்க முடியுது. அதுக்கும் ஒரு வயசு வேணும் போல.?
அப்படியும்,நிறைய படிக்க வாய்ப்பே இல்லாமல் போகிறது. தமிழை பாடமாக எடுத்து படிப்பவர்கள் படிப்பார்களோ என்னவோ..அதிலும் அகநானூறு,இன்பத்துப்பால் எல்லாம் taboo..but அதுலயும் ஒர அழகியல் இருக்கன்னு காட்டுறீங்க..???

ஆனா,
குறும்பு,குசும்பு,அன்பு,ஆற்றாமை,சோகம்,கோபம்,அழுகை,காதல்,களவு அப்படின்னு ஒவ்வோரு உணர்வையும் அழகா உணர்த்தும் யூகி character kku expressionஏ இல்லாத/வராத Mageshbabu face ஐ connect பண்ணவே முடியலை..?
Mahesh babu expression illatha actor I completely agree with you ... I don’t like him too ??
ஆனால் அந்த முகத்தை யுகி கூட கற்பனை பண்ணி பார்க்கும் போது நல்ல தான் இருக்கு டியர்.. நம்ம கற்பனைகேற்ப அவனை நினைக்கும் போது ரொம்ப மேட்ச் ஆகுது...ஏன்யென்றா அவனுக்கு என்று எந்த வித ஸ்டைல் இல்லாததால் நமக்கும் வசதியாக இருக்கு ????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
வெறும் 100 ஏக்கர் தென்னந்தோப்பு தானா???? எப்பா யுகேந்திரா நீ விவசாயி இல்லப்பா பண்ணையாரூ....
பண்ணையாரும் Audiயும்...
செம்மையாக இருக்கு இல்ல...???

@Zainab இந்த டைடில் நல்ல இருக்கு இல்ல...??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top