• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நான் இப்போ அன்பரசு பக்கம் தான் தப்பு பண்ணிருந்தாலும் உங்க போட்டோ selection என்னை மாத்தி பேச வச்சிருச்சு :love::love::love::love: அடிச்சு தூக்குறவர போய் வில்லனா மாத்தி விட்ருக்கின்களே:eek::eek::eek::eek: ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு:oops::oops::oops: இவர் கால் தூசிக்கு கூட கவிஞர் நிக்க மாட்டருன்னு நினைக்கறேன்:unsure::unsure::unsure::unsure:
ஆஹா!???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வயகாட்டில் வேலை பார்ப்பது ஒரு காலத்தில் விரசம் இல்லாமல் இருந்தது. சனி ஞாயிறுகளில் எங்கள் வயலுக்கு குளிக்க போனது கிணற்றில் மேல்லே இருந்து டைவ் போட்டி போட்டு கொண்டு அடிந்த நினைவுகள் அடி மனதில் இன்று பசுமையாக இருக்கிறது
நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள் மணி.??
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,771
Location
Coimbatore
ஊருக்கே ராணி ஆனாலும் மத்தவங்க கண்
புருஷன் மேல் படுவது பிடிக்கவில்லை:mad:
ஆஹா மாமனார் மருமகள் பேச்சு வார்த்தை கலக்கல் கலஞ்ச வீட்டை
மறுபடியும் அழகாக்க வேண்டும்
மாமனார் மாதிரி பையன் :unsure:
தகப்பனை தவிர்க்கற கவிஞர்
சகதருமிணி சேர்த்து வைத்து விடுவாளோ:sleep:
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஊருக்கே ராணி ஆனாலும் மத்தவங்க கண்
புருஷன் மேல் படுவது பிடிக்கவில்லை:mad:
ஆஹா மாமனார் மருமகள் பேச்சு வார்த்தை கலக்கல் கலஞ்ச வீட்டை
மறுபடியும் அழகாக்க வேண்டும்
மாமனார் மாதிரி பையன் :unsure:
தகப்பனை தவிர்க்கற கவிஞர்
சகதருமிணி சேர்த்து வைத்து விடுவாளோ:sleep:
முயற்சிப்பாள் என்று நினைக்கிறேன்.?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top