• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
வயகாட்டில் வேலை பார்ப்பது ஒரு காலத்தில் விரசம் இல்லாமல் இருந்தது. சனி ஞாயிறுகளில் எங்கள் வயலுக்கு குளிக்க போனது கிணற்றில் மேல்லே இருந்து டைவ் போட்டி போட்டு கொண்டு அடிந்த நினைவுகள் அடி மனதில் இன்று பசுமையாக இருக்கிறது
போலமா பெல்? இப்பவும் இருக்க...
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
நமாளும் தான் டாலி ஆன சில விஷயம் சிலரிடம் பிடிக்கும்.. அவ்வளவு தான் வெறி பிடிச்ச ரசிகை எல்லாம் கிடையாது..
இப்போ அஜித் கெட் அப் பிடிக்குது காரணம் எங்க அப்பா போல மீசை ஹார் ஸ்டைல் அவருக்கு?
அப்படி தான் டாலி சில ஜோடி பார்க்க பிடிக்கும் ஜோதிகா சூர்யா மாதிரி
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள் மணி.??
?நானும் சின்னதா இருக்கும் போது போனது குளிச்சது
நியகம் வருதே... நியபகம் வருதே...
பொக்கிஷமாக பொதிந்து கிடந்த நினைவுகள் எல்லாம் நியபகம் வருதே..
இப்போ பண்ணை பக்கம் போன சுத்திட்டு மங்காய், இளநீர் பதம் பாத்துட்டு வருவோதோடு சரி அதுவும் ஏதாவது விழா காலம் வரும் போது தான்..
ஊர்களே இப்போ எல்லாம் அமைதியா போச்சு
விவாசாயம் கம்மி நிரய பேர் வேளைக்காக வேரு வேரூஊர்களுக்கு படை எடுப்பு...?
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அட போங்க சுவி... நானா இருந்த அந்த கட்டையா புடிங்கி ரெண்டு அடி அவ பின்ன தட்டி போடி அங்கிட்டு.....?? கண்ணு என்னுது??‍♀ அது அழகா இருந்த பாக்க தான் செய்யும்ன்னு ஒடி போயிருன்னு சொல்லி? அவ முன்னாடியே யூகிமா கன்னத்திலே ஒரு..,.,??தட்டு தட்டிட்டு போயிடே இருப்பேனக்கும் க்கும்????
ஹாஹா...ஆனாலும் உன் தில்லு எனக்கு வராது மஹா:D...
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹாஹா...ஆனாலும் உன் தில்லு எனக்கு வராது மஹா:D...
எல்லா தில்லும் இங்க தான் மா ...
ஒஜினால் மஹாக்கு அழகா இருந்த ரசிக்க தெரியும் மனசுகுள்ளேயே தான் மைண்டு வாய்ஸ்யோட இப்பிடி??
ஹா.. சுப்பர் டா பொண்ணு செம்ம அழகா இருக்கேன்னு... எவன் தட்டிட்டுப்போக போறான்னு...
அழகான ஆண்னாக இருந்த...
ஹைய் என்ன அழகு இவனை பெத்தது எவ்வளவு அழகோன்னு தோணும்...
அழகான ஜோடிய பார்த்த... ச்சா.. யாரு கண்ணும் பட்டுறகூடாது தோணும்..?
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
Wow .. continuous 4 epi s padichen... anbarasu is the villana..!
??Un perukku pinnal potta aarezhuthu naan uruvaakkinathu?????????
Love this line
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எங்களை மிறி அடிச்சுடுவாங்க.... அடிச்சுருவங்களா ... அவ்வளவு தைரியம் இருக்க?யாருனு சொல்லுமா? அன்னைக்கு இந்த சைட் பக்கம் வரமட்டேன் ?
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :love: :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top