????Nice epi sis Collector madam ku poramaiya hmmmm.... Mr. MLA ooda intro... Adichu thookuthu....
????Nice epi sis Collector madam ku poramaiya hmmmm.... Mr. MLA ooda intro... Adichu thookuthu....
நன்றி...பொறாமை அனைவருக்கும் பொதுவான நியதி....
அட்டகாசமாக ஒரு தலை படத்தப் போட்டு கதையின் தலையை அறிமுகப்படுத்திய உமது திறமைக்கு ஒரு மிகப்பெரிய வந்தனம்..
நானும் கலெக்டர் அம்மணி மாதிரி அசந்துட்டேன்...
அடியேய்... நான் தருமிக்கு பிரியாணி குடுத்த ஆள்டீ... ??@Zainab உண்மையை சொல்லு... நீ மயக்கும் வஸ்து கொண்டு எழுதுறீயா.... இல்ல தருமி மாதிரி மண்டபத்தில் யாரோ எழுதி தந்தாங்களா...
நித்திலாவின் பொறாமை அத்தனை அழகாக வடிச்சு இருக்க... படிச்சு நான் சொக்கி தான் போய்விட்டேன்...
பண்ணையாரும் Audiயும்
அட அட !!! இந்த புதிய பரிமாணம் சொக்க வைக்குது...
கவிஞரோட ஆம்ஸை பார்க்க கூடாது போல இருக்கு...
நித்தி எங்களையெல்லாம் வகுந்துவிடுவாங்க போலயே...
அம்மாடியோ... இது சரியான ரவுடி பேபி போல ??
அன்பரசு மீட்டிங் நித்திலா... அருமை அருமை...
நீங்க சீக்கிரம் நல்லவராக மாறனும்...
“அப்பாவுக்கும் புள்ளைக்கும் இதே வேலையாக போச்சு... என் ஆப்பிஸ் செரை உடைப்பதே” rofl max... கோயம்பத்தூர் மருமகள் என்று நிருபித்துவிட்டாள்?? கூசும்பு
Ultimate star ikku army vaikamal eppadi...??????aathadi anbarasukku army aaaaa
????Nalla padhivu
???அடியேய்... நான் தருமிக்கு பிரியாணி குடுத்த ஆள்டீ... ??
நன்றி தரணி.????வாவ் தல தான் யூகிக்கு perfect..... அதுவும் இப்போ எடுத்து இருக்குற பண்ணையார் கெட்டப்புக்கு செமையா இருக்கு..... அன்பரசன் சர் late என்ட்ரி யா இருந்தாலும் சும்மா டக்கரு..... அவர் வில்லன் னா தெரியல....ஆனா ஹீரோ விட கெத்தா இருக்கார்..... அதுவும் யூகி யை இங்க நெஞ்சில் சுமக்குறேன் சொல்லுறது வாவ் னு இருக்கு.....
அதான் மச்சான் doubt ஏஏஏ எனக்கு ???அடியேய்... நான் தருமிக்கு பிரியாணி குடுத்த ஆள்டீ... ??