• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
அவரு கவி பேசியே இவளை மட்டும் இல்ல நம்மையும் சேர்த்து கவுத்துவிடுவாரு???
ஆமாம் அவர் பேசும் போது நமக்கு மயக்கம் தான் வருது டியர்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
aathadi anbarasukku army aaaaa :oops::oops:
அன்பரசு ஆர்மிக்கு சாலா தான் கொள்கைப் பரப்புச் செயலாளர் ?? முடிவே பண்ணியாச்சு... அப்படித்தானே ப்ரேமி @Premalatha
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
அன்பரசு ஆர்மிக்கு சாலா தான் கொள்கைப் பரப்புச் செயலாளர் ?? முடிவே பண்ணியாச்சு... அப்படித்தானே ப்ரேமி @Premalatha
ஏன் சங்கி என்னை மாட்டி விடுறீங்க ????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அன்பரசு ஆர்மிக்கு சாலா தான் கொள்கைப் பரப்புச் செயலாளர் ?? முடிவே பண்ணியாச்சு... அப்படித்தானே ப்ரேமி @Premalatha
ஆமாம் ஆமாம் ??
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
வணக்கம் தோழமைகளே!
அடுத்த பதிவு ரெடி. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்கள்.
அன்புடன் அழகி.

https://www.smtamilnovels.com/nk14/

Superb update ammadiyov M.L.A villain vandhutar
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஏன் சங்கி என்னை மாட்டி விடுறீங்க ????
நீங்க என்னதான் தன்னடக்கத்தோட மறுத்தாலும் அந்தப் பதவி உங்களுக்கே உங்களுக்குத்தான்... ???
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
அழகான பதிவு. கலெக்டர் மேடம்க்கு பொறாமை கூட வருமா.கணவனை இவர்கள் பார்த்து அழகனென்று பூரித்தால் ஊரில் உள்ள பெண்களுக்கெல்லாம் இவரை பார்ப்பதுதான் வேலை என்பதுமாதிரி சித்தரித்து நெருடுகிறது.இது தங்கள் பாணி இல்லையே.அன்பரசு என்ட்ரீ அருமை.நீங்கள் நல்லவராக இருந்திருக்கூடாதா.மிஸ்டர் MLA.வானதிக்காகவேனும்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
நான் இப்போ அன்பரசு பக்கம் தான் தப்பு பண்ணிருந்தாலும் உங்க போட்டோ selection என்னை மாத்தி பேச வச்சிருச்சு :love::love::love::love: அடிச்சு தூக்குறவர போய் வில்லனா மாத்தி விட்ருக்கின்களே:eek::eek::eek::eek: ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு:oops::oops::oops: இவர் கால் தூசிக்கு கூட கவிஞர் நிக்க மாட்டருன்னு நினைக்கறேன்:unsure::unsure::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top