• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
சூப்பர் ud கா ..:love::love:
அன்பரசு அய்யா வேட்டிய மடிச்சு கட்டிட்டு மல்லுக்கு போறார் மருமகளா சொன்னதும் செம்ம அங்க..(y)(y)
அப்படியே எங்க மனசையும் ...மடிச்சு பாக்கெட் ல போட்டுட்டார் :whistle::whistle:
கவிஞரை காணாமல் நாங்களும் பீல் பண்ணறோம்..:(:(
கண்ணம்மா கோவிச்சுக்காதா கவிஞர் கூட்டிட்டு போவார்...:cool::cool:
குறுந்தொகை பாட்டு அருமை...:giggle::giggle:
அந்த இலக்கியத்துல தான் நாங்களும் விழுந்துட்டோம்....o_Oo_O
நன்றி ஹரிதா.???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அப்பிடியே சப் கலெக்டர் அம்மணி கிட்ட ஒரு மனு குடுக்கணும் ...
அனுமதி உண்டா அழகிய அழகி ஆத்தர் அவர்களே..
தாராளமா குடுக்கலாம். அதுக்கு எதுக்கு எங்கிட்ட நீங்க அனுமதி கேக்குறீங்க?
உங்க கலெக்டர் ஆச்சு நீங்க ஆச்சு...??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
என்ன இது எப்படி வானதி சாமாதனம் ஆனங்.... யூகி வேலை முக்கியம் தான் அதோட மனைவியும் முக்கியம் தானே.....
நிச்சயமாக தரணி.???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அன்பெனும் கோவிலில் சீராடி??
வான் நதியில் நீராடி??
யுகயுகங்களாய் மனதில் கொலுவிருப்பாள்??
எங்கள் அழகிய நிலா பெண்??
:love::love::love::love:
Nice epi kaaa.... Thoroughly a caring n sharing lovely family Timeeeeee????
Thank you so much da.???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஆத்தா ?சென்னை வெய்யில் வாட்டிகிட்டு இருக்குற இந்த நேரம்......? மழை சாரல், தூரல் , சுட சுட வடை, தேநீ ஏன் மா ஏன்.... ?

யோவ்? கவிஞ்சரே ரொம்ப தான் குசும்பு யா உமக்கு
புள்ளத்தாச்சி பொண்ணை நாலு நாளா தானிய தவிக்க விட்டது இல்லாம பிரீ அட்வைஸ் ரொம்ப தான்....
இந்த மாதிரி நேரத்திலே அந்த பொண்ணுக்கு அவ புருஷனை தான் ரொம்ப புடிக்கும் அவனோட ஸ்பரிசமும் அரவணைப்புக்கு தான் ஏங்குவாங்க லூசு புருஷா ?



ரொம்ப முக்கியம் தேங்காய் ?அத பறிக்கிறதா பாக்குறதுக்கு நீங்க இருக்கணுமா யா ஒரு ஆள்
போடுறது ......
யோவ்..... அர்த்த ராத்திரி வரைக்குமா தேங்காய்பறிக்கிறதா பாத்துகிட்டு இருப்பிங்க உங்க தலையிலே தான் விழும் யா.... ?

சிக்கிரம் வீட்டுக்கு வந்தோமா அப்பிடியே கைகோத்து கிட்டு காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதையா பாட்டு படிச்சோமான்னு இல்லாமா.... நாலு நாளும் தேங்காய் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கீரு... போங்க யா... ?அட போங்க... இது போல பாடுங்க ...?


சூப்பர் அழகி ?
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
தாராளமா குடுக்கலாம். அதுக்கு எதுக்கு எங்கிட்ட நீங்க அனுமதி கேக்குறீங்க?
உங்க கலெக்டர் ஆச்சு நீங்க ஆச்சு...??
collector ta manu kuduthachu .. neenga konjam pathu sollirunga..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top