• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
Nila pesuravangala paathu aasariyapadurathu sema sirippu.. ??.. athuvum avalukku varaathathaala.. sema kaa..
Ethukku sirippu. Atha padichathum Enna than feel pannunen. En na inga ellorada kathai, vimarsanam paathu acharyapaturukken. Naan or cmt poda romba yosipen. Antha idathula Enna vaarthaigal use panrathunu yosichitte iruppen.vaarthaigal kidakkathu. Aana Inga mathavangaloda cmts ennoda karutha ottiye irukkum. Athellam paathu acharyapaturukken.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Ethukku sirippu. Atha padichathum Enna than feel pannunen. En na inga ellorada kathai, vimarsanam paathu acharyapaturukken. Naan or cmt poda romba yosipen. Antha idathula Enna vaarthaigal use panrathunu yosichitte iruppen.vaarthaigal kidakkathu. Aana Inga mathavangaloda cmts ennoda karutha ottiye irukkum. Athellam paathu acharyapaturukken.
Deepa kaaa... Innumaa neenga comment podaama aachariyapattuttu irukeenga.. vaanga kaa ipo eppadi pesuneenga athey maathiri thaan comment tum.. ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,971
Location
madurai
மிக நல்ல பதிவு சகோதரி, நித்திலாவின் போன் நம்பர் குடுங்க எங்க ஏரியாவிலும் இதே பிரச்சினை:love::love::love::p:p:D:D ராவணனின் பண்பு வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் படிக்கும் போது மிக நல்ல முறையில் வர்ணித்திருப்பார், மண்டோதரி அழகு, இலங்கையின் வளமை அனைத்தும் அருமையாக இருக்கும்:D:D:D:love::love::love: யுகியும் நிலவும் தோள்கண்டார் தோளேகண்டாரோ:love::love::D:D
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மச்சான் முதல் முறை நான் ஏன் ஆண்பாலாக இல்லாமல் போனேன் என்று நினைத்தேன் ...
what a girl ??? யுகி நீ காலியா என்று தெரியவில்லை நான் flat...

உன் பெயரை கேட்டாலே என் மனம் துள்ளுது
உன்னை நினைத்தாலோ பெருமிதம் கொள்ளுது
உன் செயல்கள் என்னை இழுக்குது

யுகிக்கு முன்ன நான் நித்திலாவை propose செய்ய போறேன்... sorry மித்ரன்... என்னால் முடியவில்லை இரண்டே நாளில் நான் நானாக இல்லை.. இனி உனக்கும் எனக்கும் தான் போட்டி போல????

மச்சான் நீ செம்ம செம்ம.. நீ எங்கேயோ போய்விட்ட???

எனக்கும் இரவணனை பிடிக்கும் அவன் தீவிர சிவபக்தன் என்று ஆனால் இன்று வேறு விதமான கண்ணோட்டத்தில் ரொம்ப அருமையான தகவல் அதை கதையின் மூலம் சொன்ன விதம் சூப்பர்...
யுகி பேச கேட்கும் போது செம்மையாக இருந்தது...

ஆப்பிள் கண்ணா நீ வேட்டி சட்டையில் செம்மையாக இருந்த... நித்திக்கு கொஞ்சம் உன் மேல கண்ணு... ??

சூப்பர் சூப்பர்... ????
Thank you machan.
பாயிண்ட் நோட்டட்... அண்ணாவை அடிக்கடி வேட்டி கட்டச் சொல்லிருவோம்.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
என்ன கவர் அழகி அது இப்புடி சரியான இடத்தில் நிறுத்திட்டீங்களே. இந்த ராவணன் கதை நான் ஏற்கனவே கொஞ்சம் படிச்சிருக்கேன் ஆனா இப்ப இன்னும் கொஞ்சம் விளக்கமா படிக்கிறேன். நன்றி அழகி. இந்த மாதிரி ஒரு சப் கலெக்டர் எங்களுக்கும் வந்தா நல்லாருக்கும் ம்ம்.....???????
நன்றி சாலா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top