• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நித்தி மேடம் கவிஞர் ஐயா கூப்பிட்ட உடனே போறாங்களே நல்ல முன்னேற்றம்தான்:love::love::love: இந்த தடவை செவிக்கு இல்லை வயிற்றுக்கு தான் உணவு அதுவும் கவிஞர் கை பக்குவத்தில்:LOL::LOL::love::love::love: சொல்லாமல் காட்டிவிட்டார் தன் வீட்டை :LOL::LOL::LOL:பார்த்துக்கோங்க நான் ஒண்ணுமே சொல்லலே மேடம் தான் வந்து சொல்ல போறாங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ஐயா கிட்ட மாட்ட போறாங்க:love::love: எல்லாம் சரி என்ன ஆச்சு வண்டி புதுசு இன்னும் வரலையே :confused::confused:ஏன் இந்த ஓர வஞ்சனை :p:pஆடி கார் மட்டும் உடனே வந்துருது சின்ன வண்டி வரமாட்டேங்குதே:unsure::unsure::unsure:
சின்ன வண்டி ஆபத்தா இருக்கு. பேசாம ஜீப் ஒன்னு குடுக்கலாம் சப் கலெக்டருக்கு.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அழகான காவியம்..... இதைத்தவிர வேற என்ன சொல்ல??? மறுபடியும் மயக்க ஆரம்பிச்சுட்டீங்கப்பா.... அவங்க மூணு பேரோட நாமளும் சேர்ந்துக்க மாட்டோமான்னு இருந்துச்சு...
வீட்டை இல்லமாக்குவது இல்லாள் கையில்தானே இருக்கிறது ;););)
எல்லாரும் சேர்ந்து ஒரு நாள் போகலாம்பா.?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
சின்ன வண்டி ஆபத்தா இருக்கு. பேசாம ஜீப் ஒன்னு குடுக்கலாம் சப் கலெக்டருக்கு.
ஒஹ்ஹ்ஹ இது நல்ல ஐடியா சீக்கிரம் வாங்கி கொடுங்க:D:D:love::love::love:
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அன்பும் பாசமும் கொடுக்கும் அன்னை
கண்டிப்பும் அக்கறையும் காட்டும் தந்தை
வழிகாட்டி வழிநடத்திட பாட்டன் ...
சுற்றினால் தான் பூமி
சுற்றத்தோடு இருந்த தேவையில்லை சாமி
இப்படிபட்ட குடும்ப பின்னனியில் நாயகன்....

தாலாட்ட வேண்டிய தாயுமில்லை
அரவணைக்க வேண்டிய அப்பனுமில்லை
பாசத்தை காட்ட வேண்டிய பாட்டி தாத்தாவுமில்லை
படற ஏதாவது ஊன்றுகோல் கிடைக்குமா என்று தவிக்கும் கொடி போல
பிறரின் உதவியுடன் மேலே ஊன்றி ஏறிய கம்பீரமான நாயகி...

இரவை முந்திக்கொண்டு வரும் அதிகாலை சூரியனை பார்க்க எத்தனை ரம்மியமாக, இதமாக, குளுமையாக இருக்குமோ...
குளிருக்கு பின் வரும் வெயில் எத்தனை சுகமாக, சந்தோஷமாக, உற்சாகமாக இருக்குமோ....
அப்படி இருந்தது இன்றைய பதிவு...????

நூலை போல சேலை
தாயை போல பிள்ளை...
இந்த பழமொழி தான் நினைவிற்க்கு வந்தது... இன்றைய பதிவு படித்துவிட்டு

மச்சான் உன்னைவிட உன் ஹிரோவ யாரும் டெமேஜ் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்... மித்ரனை தரைமட்டம் ஆக்குன... இப்ப யுகி என்ன ஆக போறானோ தெரியவில்லை ... பகவானே கொஞ்சம் பார்த்து செய்யும்??

இவன் வேற எப்ப பாரு எங்க டார்லிங்கை பொண்ணு மாதிரி இல்ல என்று சொல்லிகிட்டே இருக்கிறான் இதுக்கு கண்டிப்பாக வானதிமா ரூபத்தில் ஆத்தர் வைப்பாங்க ஆப்பு... that’s for sure ???

என்ன கலாய் அம்மாடி முடியவில்லை சிரிச்சு... ரசிச்சு???...

வெயிலே ஏதோ தவனை முறையில் வர எங்களுக்கு இப்படி barbecue போட்ட மனசு குத்தாட்டம் போடுமா போடாதா... அதுவும் யுகி போட்ட barbecue என்ன கஷாயம் போட்டாலும் இனிக்குமே???....

சிரபுஞ்சிக்கு தெரியாமல் இருக்கலாம் மழையின் அவசியம்
ஆனால் சென்னைவாசிகளுக்கு தெரியும் அதன் அத்தியாவசியம்

பாலைவனத்துக்கு தெரியாமல் இருக்கலாம் வெயிலின் முக்கியம்
ஆனால் குளிரில் நடுங்கறவனுக்கு தெரியும் அதன் முக்கியத்துவம்

உறவுகளுக்கு தெரியாமல் இருக்கலாம் உறவுகளின் சுகம்
ஆனால் இல்லாதவர்களுக்கு தெரியும் அதன் அற்புதம் .....

உறவுகளின்றி ஆசிரமத்தில் வாழ்ந்த நித்திலாவிற்கு
இல்லத்தை பார்த்து அதிசயத்தது ஒன்றும் வியப்பு அல்லவே....

@Zainab very nice update
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top