• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இரவை முந்திக்கொண்டு வரும் அதிகாலை சூரியனை பார்க்க எத்தனை ரம்மியமாக, இதமாக, குளுமையாக இருக்குமோ...
குளிருக்கு பின் வரும் வெயில் எத்தனை சுகமாக, சந்தோஷமாக, உற்சாகமாக இருக்குமோ....
அப்படி இருந்தது இன்றைய பதிவு...????

நூலை போல சேலை
தாயை போல பிள்ளை...
இந்த பழமொழி தான் நினைவிற்க்கு வந்தது... இன்றைய பதிவு படித்துவிட்டு

மச்சான் உன்னைவிட உன் ஹிரோவ யாரும் டெமேஜ் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்... மித்ரனை தரைமட்டம் ஆக்குன... இப்ப யுகி என்ன ஆக போறானோ தெரியவில்லை ... பகவானே கொஞ்சம் பார்த்து செய்யும்??

இவன் வேற எப்ப பாரு எங்க டார்லிங்கை பொண்ணு மாதிரி இல்ல என்று சொல்லிகிட்டே இருக்கிறான் இதுக்கு கண்டிப்பாக வானதிமா ரூபத்தில் ஆத்தர் வைப்பாங்க ஆப்பு... that’s for sure ???

என்ன கலாய் அம்மாடி முடியவில்லை சிரிச்சு... ரசிச்சு???...

வெயிலே ஏதோ தவனை முறையில் வர எங்களுக்கு இப்படி barbecue போட்ட மனசு குத்தாட்டம் போடுமா போடாதா... அதுவும் யுகி போட்ட barbecue என்ன கஷாயம் என்றாலும் இனிக்குமே???....

அருமை அருமை???
ஒழுங்கு மரியாதையாக எங்களுக்கும் Barbecue பார்ட்டி வேண்டும்??
கண்டிப்பா போடலாம் BBQ. எப்போ வர்றேன்னு மட்டும் சொல்லு.
அசத்திடலாம்.
Thank you Machan.
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அன்பும் பாசமும் கொடுக்கும் அன்னை
கண்டிப்பும் அக்கறையும் காட்டும் தந்தை
வழிகாட்டி வழிநடத்திட பாட்டன் ...
சுற்றினால் தான் பூமி
சுற்றத்தோடு இருந்த தேவையில்லை சாமி
இப்படிபட்ட குடும்ப பின்னனியில் நாயகன்....

தாலாட்ட வேண்டிய தாயுமில்லை
அரவணைக்க வேண்டிய அப்பனுமில்லை
பாசத்தை காட்ட வேண்டிய பாட்டி தாத்தாவுமில்லை
படற ஏதாவது ஊன்றுகோல் கிடைக்குமா என்று தவிக்கும் கொடி போல
பிறரின் உதவியுடன் மேலே ஊன்றி ஏறிய கம்பீரமான நாயகி...

இரவை முந்திக்கொண்டு வரும் அதிகாலை சூரியனை பார்க்க எத்தனை ரம்மியமாக, இதமாக, குளுமையாக இருக்குமோ...
குளிருக்கு பின் வரும் வெயில் எத்தனை சுகமாக, சந்தோஷமாக, உற்சாகமாக இருக்குமோ....
அப்படி இருந்தது இன்றைய பதிவு...????

நூலை போல சேலை
தாயை போல பிள்ளை...
இந்த பழமொழி தான் நினைவிற்க்கு வந்தது... இன்றைய பதிவு படித்துவிட்டு

மச்சான் உன்னைவிட உன் ஹிரோவ யாரும் டெமேஜ் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்... மித்ரனை தரைமட்டம் ஆக்குன... இப்ப யுகி என்ன ஆக போறானோ தெரியவில்லை ... பகவானே கொஞ்சம் பார்த்து செய்யும்??

இவன் வேற எப்ப பாரு எங்க டார்லிங்கை பொண்ணு மாதிரி இல்ல என்று சொல்லிகிட்டே இருக்கிறான் இதுக்கு கண்டிப்பாக வானதிமா ரூபத்தில் ஆத்தர் வைப்பாங்க ஆப்பு... that’s for sure ???

என்ன கலாய் அம்மாடி முடியவில்லை சிரிச்சு... ரசிச்சு???...

வெயிலே ஏதோ தவனை முறையில் வர எங்களுக்கு இப்படி barbecue போட்ட மனசு குத்தாட்டம் போடுமா போடாதா... அதுவும் யுகி போட்ட barbecue என்ன கஷாயம் போட்டாலும் இனிக்குமே???....

சிரபுஞ்சிக்கு தெரியாமல் இருக்கலாம் மழையின் அவசியம்
ஆனால் சென்னைவாசிகளுக்கு தெரியும் அதன் அத்தியாவசியம்

பாலைவனத்துக்கு தெரியாமல் இருக்கலாம் வெயிலின் முக்கியம்
ஆனால் குளிரில் நடுங்கறவனுக்கு தெரியும் அதன் முக்கியத்துவம்

உறவுகளுக்கு தெரியாமல் இருக்கலாம் உறவுகளின் சுகம்
ஆனால் இல்லாதவர்களுக்கு தெரியும் அதன் அற்புதம் .....

உறவுகளின்றி ஆசிரமத்தில் வாழ்ந்த நித்திலாவிற்கு
இல்லறத்தை பார்த்து அதிசயத்தது ஒன்றும் வியப்பு இல்ல....

@Zainab very nice update
சான்ஸ்ஸே இல்லை...அசத்துற பிரேமா...??
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அருமையான பதிவு அழகி...

ரசனையான, மென்மையான கதாபாத்திரங்கள்...
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஸ்கூடார் அய்யோ ?
பத்திகிச்சு.. பத்திகிச்சு. ஓஹோ... பொண்ணேனு இங்க நாம பதறிகிட்டு இருக்கேம்?

இந்த கலக்ட்டர் அம்மா என்னாடானா have kitkat cool மாமோயின்னு ??‍♀ போஸ் இல்ல குடுக்குறா மகராசி?
யுகி பேபி? நீங்க வேர ரா பகல்லா கண்ணுமுழிச்சி அம்மையாரை பாக்க ஒடோடி வந்திங்க
உமக்கு பல்பு குடுத்து பியூசை பிடிகிட்டாளேன்னு மைண்ட் சொல்லுது..?
மனசு பாடுது.. அழகே சுகமா .. உன் உடமை சுகமான்னு ...?

மேடம் ஜி அப்பிடி என்ன எழுதுறங்க ...

என்னை தேடி வந்த கவி நீதானோ நீ தானோ...
உன்னை காணவே என் கண்கொண்டேன் நான் தானே... நான் தானே....
கிறுக்கி இருப்பாங்க?

அடி கார் ஒட.. யூகி பாட ..
பெண் ஒன்று கண்டேன் .. என் தில் இங்கு இல்லை.. என்னென்று யார் சொல்ல கூடுமோ...

அதுக்கு நித்தி மைண்டு வாய்சு கூடவே எசபாட்டு பாடுது...
மயங்குகிறாள் ஒரு மாது ..
தன் மனதுக்கு செயலுக்கு உறவு இல்லாது..
மாயங்குறாள் ஒரு மாது...
திரு வாய் மொழியாலே.. அத்தான் அத்தான்..என்றால் (யூகி மனசு) உருகாதோ...?

வானதி அம்மாக்கு சாக்... ?
மின்னல் ஒரு கோடி எந்தன் வீடு தேடி வந்ததே..
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக துவுதே...
?
அவங்க கூடவே நாமளும் எண்டர் ஆக்குற போல ஒரு பிரமை..
அங்க இருந்த அந்த சில நிமிடங்கள் நீத்தி மனசு மட்டும் இல்லை நம்ப மனசும் சொல்லுது...

எவ்வாளவு பெரிய வீட்டுல.. எவ்வளவு வசதியோட வாழுறோம் என்பது பெரிய விஷயமே இல்லை..

எப்பிடி சந்தோசமா நிம்மதியா வாழ்றோமா ..
அது தானே முக்கியம் ...

அது அங்கே வாழும் தாய் மகனிடம் தெரியுது

அந்த இரவு நேரம் சுவையான உணவு
நமக்கும் கூட அந்த இடத்தை விட்டு வர மணம் இல்லை..,
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன..
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு யூகி...???
சுப்பர் யூடு அழகி..????
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
எனக்கும் அவங்க வீட்டுக்கு போகனும் போல இருக்கு அழகி. என்ன ஒரு எழுத்து நடை ????? அப்படியே மயக்குது உங்க எழுத்து என்னை. வானதி, யுகி, நித்தி அருமை. ?????????
முதல் இடத்தை புடிச்சுடிங்களே?????????
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Simple presentation and u know how to use words.very good.ennodu vaa veedu varaikkum en veetai paar ennai pidikkum?
இதை எங்கோ கேட்டு இருக்கோமே????‍♀விடு டா?ஆனா சுப்ப்ரா இருக்கு?
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஸ்கூடார் அய்யோ ?
பத்திகிச்சு.. பத்திகிச்சு. ஓஹோ... பொண்ணேனு இங்க நாம பதறிகிட்டு இருக்கேம்?

இந்த கலக்ட்டர் அம்மா என்னாடானா have kitkat cool மாமோயின்னு ??‍♀ போஸ் இல்ல குடுக்குறா மகராசி?
யுகி பேபி? நீங்க வேர ரா பகல்லா கண்ணுமுழிச்சி அம்மையாரை பாக்க ஒடோடி வந்திங்க
உமக்கு பல்பு குடுத்து பியூசை பிடிகிட்டாளேன்னு மைண்ட் சொல்லுது..?
மனசு பாடுது.. அழகே சுகமா .. உன் உடமை சுகமான்னு ...?

மேடம் ஜி அப்பிடி என்ன எழுதுறங்க ...

என்னை தேடி வந்த கவி நீதானோ நீ தானோ...
உன்னை காணவே என் கண்கொண்டேன் நான் தானே... நான் தானே....
கிறுக்கி இருப்பாங்க?

அடி கார் ஒட.. யூகி பாட ..
பெண் ஒன்று கண்டேன் .. என் தில் இங்கு இல்லை.. என்னென்று யார் சொல்ல கூடுமோ...

அதுக்கு நித்தி மைண்டு வாய்சு கூடவே எசபாட்டு பாடுது...
மயங்குகிறாள் ஒரு மாது ..
தன் மனதுக்கு செயலுக்கு உறவு இல்லாது..
மாயங்குறாள் ஒரு மாது...
திரு வாய் மொழியாலே.. அத்தான் அத்தான்..என்றால் (யூகி மனசு) உருகாதோ...?

வானதி அம்மாக்கு சாக்... ?
மின்னல் ஒரு கோடி எந்தன் வீடு தேடி வந்ததே..
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக துவுதே...
?
அவங்க கூடவே நாமளும் எண்டர் ஆக்குற போல ஒரு பிரமை..
அங்க இருந்த அந்த சில நிமிடங்கள் நீத்தி மனசு மட்டும் இல்லை நம்ப மனசும் சொல்லுது...

எவ்வாளவு பெரிய வீட்டுல.. எவ்வளவு வசதியோட வாழுறோம் என்பது பெரிய விஷயமே இல்லை..

எப்பிடி சந்தோசமா நிம்மதியா வாழ்றோமா ..
அது தானே முக்கியம் ...

அது அங்கே வாழும் தாய் மகனிடம் தெரியுது

அந்த இரவு நேரம் சுவையான உணவு
நமக்கும் கூட அந்த இடத்தை விட்டு வர மணம் இல்லை..,
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன..
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு யூகி...???
சுப்பர் யூடு அழகி..????
அப்ப்ப்பா! கண்ணைக் கட்டுதே...
எத்தனை பாட்டு!??
டைமிங்கா... ரைமிங்கா... கலக்குற சரோ!??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top