• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
சுவாசமே..சுவாசமே..
சுவாசமே..சுவாசமே..
என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள

என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல

வாசமே..வாசமே..
வாசமே..வாசமே..
என்ன சொல்லி என்ன சொல்ல
கண்கள் ரெண்டில் கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல

இசை தட்டு போல இருந்த என் நெஞ்சை
பறக்கும் தாட்டாக பறந்திட செய்தாய்

நதிகள் இல்லாத அரபு தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்

நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலாவாக என்னுடன் சேர்ந்தாய்

கிழக்காக நீ கிடைத்தாய்
விழுந்து விட்டேனே...

இந்த பாட்டு தான் டக்குனு நியாபகம் வந்தது... கவிஞருக்காக??

யுகி நீ சொல்லிவிட்ட... நிலா அதற்கு சரி என்று சொல்லனுமே...
இது நியாயமான பேச்சு.?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பாவம் விடுங்கப்பா... இனியாவது கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணட்டும் அந்த ஃபாரெஸ்ட் ஆஃபீஸர். ??
Forest officer கவிதையாக ரொமன்ஸ் பண்ணுவார் ... அதையும் சேர்த்து சொல்லுங்கள் மச்சான்?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Forest officer கவிதையாக ரொமன்ஸ் பண்ணுவார் ... அதையும் சேர்த்து சொல்லுங்கள் மச்சான்?
கண்டிப்பா மச்சான். இனிக் கவிதையாப் பொழியும்.??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
கண்டிப்பா மச்சான். இனிக் கவிதையாப் பொழியும்.??
Waiting... Machan waiting ...

நீ இப்படி எல்லாம் எழுதுனா நான் காலி...இன்றைக்கு இருந்த caring அ பார்ததே நான் வாயில இருந்து வழியுற ஜொல்லை கூட கவனிக்காமல் இருந்தேன்...
என்ன caring... எனக்கே அத்தனை comfort ஆக இருந்தது... பாவம் நித்தி....??

Please Nithi ok sollividu...
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,908
Reaction score
4,840
Location
Chennai
ரொம்ப மனதிற்கு சந்தோஷமாக இருக்கு உங்களின் கதையின் போக்கு. செம அருமை அழகியே. அசத்துரிங்க.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ரொம்ப மனதிற்கு சந்தோஷமாக இருக்கு உங்களின் கதையின் போக்கு. செம அருமை அழகியே. அசத்துரிங்க.
Thank you da.??
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
நல்லது செய்யநினைப்பவருக்கு நாடு இதைதான் திரும்ப செய்யும்.ஒரே நல்ல விஷயம் யுகேனின் யோசனை முடிந்து நல்ல முடிவு எடுத்ததுதான்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top