• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வானதி எவ்வளவு அருமையான அம்மா... உன் குணம் இது, அந்தப் பெண்ணின் குணம் இது... ஒத்து வருமா நீயே முடிவெடு.... எத்தனை அம்மாக்களால் தங்கள் பையனை இவ்வளவு அழகாக வழி நடத்த முடியும்???
சொல்லித் தெரிவதில்லை காதல், உணர்ந்து கொள்ளப்படுவது அப்படின்னு அழகா சொல்லிட்டீங்கப்பா...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
கவிஞருக்கு குழப்பம் இல்ல நல்லா தெளிவான முடிவு தான் இப்போ அம்மா கிட்ட என்ன சொல்ல போறார்னு தெரியலையே :love::love::love:எத்தனை பேருக்கு கிடைப்பார்கள் இப்படி ஒரு அம்மா நல்ல யதார்த்தத்தை புரிய வச்சு பேசுறாங்களே(y)(y)(y) நிலா மேடம் மொத்தமா குழப்பத்தின் உச்ச நிலைக்கு போய்ட்டாங்க :unsure::unsure::unsure: வில்லனோட என்ட்ரி இப்படி ஒரு நல்ல விஷயம் நடக்க தோதாயிருச்சு ஆனா அதோடகணம் தான் கூடிப் போச்சு தமிழ் இலக்கியம் மிஸ்ஸிங் ஏன் சகோதரி:love::love::):)
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நல்லது செய்யநினைப்பவருக்கு நாடு இதைதான் திரும்ப செய்யும்.ஒரே நல்ல விஷயம் யுகேனின் யோசனை முடிந்து நல்ல முடிவு எடுத்ததுதான்
????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வானதி எவ்வளவு அருமையான அம்மா... உன் குணம் இது, அந்தப் பெண்ணின் குணம் இது... ஒத்து வருமா நீயே முடிவெடு.... எத்தனை அம்மாக்களால் தங்கள் பையனை இவ்வளவு அழகாக வழி நடத்த முடியும்???
சொல்லித் தெரிவதில்லை காதல், உணர்ந்து கொள்ளப்படுவது அப்படின்னு அழகா சொல்லிட்டீங்கப்பா...
Thank you da.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
கவிஞருக்கு குழப்பம் இல்ல நல்லா தெளிவான முடிவு தான் இப்போ அம்மா கிட்ட என்ன சொல்ல போறார்னு தெரியலையே :love::love::love:எத்தனை பேருக்கு கிடைப்பார்கள் இப்படி ஒரு அம்மா நல்ல யதார்த்தத்தை புரிய வச்சு பேசுறாங்களே(y)(y)(y) நிலா மேடம் மொத்தமா குழப்பத்தின் உச்ச நிலைக்கு போய்ட்டாங்க :unsure::unsure::unsure: வில்லனோட என்ட்ரி இப்படி ஒரு நல்ல விஷயம் நடக்க தோதாயிருச்சு ஆனா அதோடகணம் தான் கூடிப் போச்சு தமிழ் இலக்கியம் மிஸ்ஸிங் ஏன் சகோதரி:love::love::):)
அடிக்கடி இலக்கியம் பேசினால் ரசிக்க மாட்டார்கள் பெண்ணே!?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அடிக்கடி இலக்கியம் பேசினால் ரசிக்க மாட்டார்கள் பெண்ணே!?
நாலு வரியில் சுவை குறைய வாய்ப்பில்லை என் போன்ற இலக்கிய பித்து பிடித்தவர்களுக்கும் ஏமாற்றம் இல்லை :love::love::love::LOL::LOL::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top