• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,517
Reaction score
7,709
Location
Coimbatore
அருமையான பதிவு
காதல இதை விட மென்மையா அழகா யாராலும்
வெளிப்படுத்த முடியாது
இந்த நிலா யுகத்தில் அடக்கம்
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Hi zainab/Azhagi...
Oru azhagana kavithai padikra feel...nithila nila anadu azhagu....varthaigalil solama seyalgalil senja Yugi azhago azhagu....
Ammadi ku aduthu...kannamma...
Kavignarey kooda azhagooooo azhagu....
Seriously wanna say this, even though how hard or hectic dis day was, I feel so relax n feel gud with ur epi...thanks for making my day....
உங்கள் வார்த்தைகள் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.
நன்றி நட்பே!??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அருமையான பதிவு
காதல இதை விட மென்மையா அழகா யாராலும்
வெளிப்படுத்த முடியாது
இந்த நிலா யுகத்தில் அடக்கம்
ஆஹா! நிலா யுகத்தில் அடக்கமா????
சூப்பர்.??
 




Rajalakshmi n r

மண்டலாதிபதி
Joined
Apr 3, 2018
Messages
494
Reaction score
475
Age
53
Location
Chennai, Tamil nadu
கதை அருமை. இதமான மெல்லிய பூங்காற்று தழுவியதைப் போல் காதல் உணரப்பட்டது. சூப்பர் போங்க.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
கதை அருமை. இதமான மெல்லிய பூங்காற்று தழுவியதைப் போல் காதல் உணரப்பட்டது. சூப்பர் போங்க.??
நன்றி ராஜலக்ஷ்மி.??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பின் நின்று அடித்த பேடிக்களே உங்களுக்கு நன்றி சொல்கிறேன்?..
அட மானம் கெட்ட காட்டெருமையே உங்களுக்கு நன்றி சொல்கிறேன்?..

பெண் என்றும் பாராமல் ஒரு பெண்மைக்கு கலங்கம் செய்ய புறம் நின்று முதுகில் குத்திய முடனே உங்களுக்கு நன்றி சொல்கிறேன்?..

நெஞ்சு எறிந்தாலும் ஒரு பெண்ணுக்கு நடந்த இழிவால் என் மனம் கொதித்தாலும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் ?...

காட்டு மிராண்டி கூட்டமே உன்னல் எங்கள்
நாயகனுக்கு மனம் தெளிந்தது ..

காம பிசாசு கூட்டமே உன்னால் எங்கள் நாயகனுக்கு தன்னவள் யார் என்று புரிந்தது..

கயவர் கூட்டமே உன்னால் எங்கள் நாயகன் காதல் வெளிபட்டது..

இனி உங்களுக்கு பால் உற்றாமல் எங்கள் நாயகன் உறக்க போவது இல்லை அதற்க்கு உங்களுக்கு நன்றி டா சாவுங்கடா எருமைங்களா????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top