• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
தோழமைகளே,
இப்ப நம்ம எதுக்கு நோட்டாவுக்கு ஓட்டு போடுவோம் இந்த தேர்தலில் நிற்கும் எந்த நபரையும் எங்களுக்கு பிடிக்கவில்லை அப்படிங்றதுனால தானே ஆனால் உண்மையில் என்னவென்றால் நோட்டா முதல் இடத்தில் வந்தால் அடுத்த இடத்தைப் பிடிக்கும் நபர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு விடுவார். இதனால் நாம் எந்த நபரை நிராகரித்தோமோ அந்த நபர் வெற்றி பெற நாமே மறைமுக காரணமாகி விடுகிறோம். ஆதலால் தயவுசெய்து யாரும் உங்கள் வாக்குகளை வீணாக்காமல் சரியான நபரைத் தேர்ந்தெடுக்கலாமே... இது என் வேண்டுகோள்
ada pavame....nama than...o_Oo_O
k ka...next we will correct our mistakes..:cool::cool:
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அருமை. மரங்களின் ஊடே இருளில் பயணம் மனம் கவர்ந்தவனோ(ளோ)டுமிகவும் ரசித்து எழுதுகிறீர்கள் மற்ற கதைகளை விட இது உங்களுக்கு மனதிற்கு நெருக்கமானது போல் தோன்றுகிறது
இருக்கலாம்...
எழுதும் போது எந்தக் கருப்பொருளாக இருந்தாலும் அது நெருக்கம் தான்.??
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai ka..

Sema ud...

ada கவிஞரின் இன்றைய அவதாரம்.. என்ன சொல்ல... எப்படியா... இப்படி எழுதுறீங்க... I feel me too in aadi car...

சப்கலெக்டர் ரொம்ப யோசிச்சிங்... ரொம்ப பேசிங்... மகளே... உனக்கு அந்த black aadium.. கவிஞரும் தான்...

Rights and duty of votes.. Information super ka... Ha ha... Nanaum... First time vote என் அப்பா சொல்லிதான் போட்டேன்... Bt nxt time i realized that... My rights... Ka... வழ வழனு essay மாதிரி இல்லமா... நச்சுனு ஒரு கருத்து... Supper அழகி கா...

First epi la vantha black aadi... Epathan again set la irunthu eaduthurukan yuki
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,569
Reaction score
7,788
Location
Coimbatore
கவிஞரும் கலெக்டரும்
இது மாலை நேர மயக்கம்
அருமையான பதிவு
அப்பாவிடம் போராடனுமா
ஓட்டு போட ஒவ்வொரு குடிமகனும் முன்வரவேண்டும்(y)
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
ஓ...அப்படியா சாலா!
ஆனால் இங்கே எந்த candidate மே உருப்படி இல்லையே?:cry:
அதில் ஒருவரை நாம் சரியாக தேர்வு செய்யனும் சுவி வேற வழி ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top