• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
wow romba romba alagana ud mam.....kalakittinga Uken Tamil peachuppulamai arumai.....
Vanathi kitta Uken manam thiranthu ellam solli include kiss pannathu ellathayum kottittan....Vanathi nenga romba arumayana penmani.......Uken kitta magana kandichu tholana thol koduthu apdiyea Nithila kitta oru taya uken vendi pesi,oru penna Avalukku arivurai solli finally mamiyar marumgal urimai peachu ethanai kalavai unarvukal namkku koduthu mesmerize pandranga.......vanathi mari amma iruntha engayum prassanai varathu sumugama poidum.....
Uken Kurinji,mullai,marutham,neithal,palai pathi sonnathu arumai atha tannoda kathalukku maraimugama NIthilaku unarthi mass mam......Athoda valkaikaya oopittu vilakkam koduthu wow Tamil kavinyar kalakkittaru.......
Kavinyar kavithai solliyea Nithilava sammathikkae veachuttaru.,.....
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
வானதி அம்மாக்கு ஒரு ரசிகர் மன்றம் வைக்கலாம் போல அப்படி இருக்கு அவங்களோட பேச்சும் , செயல்களும். மகனை கண்டிக்கவும் செஞ்சு அவனுக்காக தூது போறது சூப்பர் :love::love::love: கவிஞர் அய்யா கலக்கல் ஐயா உங்களின் தமிழ் இலக்கியத்தில் மருத்துவம் பசலை நோய்க்கு மருந்து மிக அருமை :love::love::love: இனிப்பு மருந்தில் இன்னும் சுவை கூடியது தங்களின் தமிழ் நடை சகோதரி :D:D:D:D இந்த மருந்து கசக்கும் என யாராவது சொல்வார்களா(y)(y)(y)(y) இந்த மருந்தை ஒவ்வொரு முறையும் தங்களின் எழுத்தில் எங்களுக்கு வழங்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்:love::love::love::love:சின்னம்மிணி அழுதாலும் அவரோட கம்பிர நடையில் தான் காதலையும் சொல்கிறார் மகிழ்ச்சி:love::love::love: இனி அவரும் கவி படுவார் கவிஞருடன் சேர்ந்து :D:D:Dரசிகையாய் இருந்து ரசித்தவர் காதலியாய் இணைந்து கவி பாடட்டும்:love::love::love:
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
,கட்டு தறி... &குண்டு மல்லி ?????அருமை சகோ. My fav lines கட்டு தறி காளை நானே கன்னுகுட்டி ஆனேனே... Vanathi so sweet ore variyil en purushan a samalikrathu un purushan kadamai nu sollitanga????. கவிஞரே இது என்ன இலக்கியம் விடு தூதா..உங்க தலைவி ஊடல் தீர. கவிஞரின் வழியாக கூறிய இலக்கிய கருத்துகள்??????????????????நன்று சகோ. Finishing touch sema aama ilakiyathil kaadhali than sammathathai vaayaal solvalama.. Superb epi sis
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
வானதி அம்மாக்கு ஒரு ரசிகர் மன்றம் வைக்கலாம் போல அப்படி இருக்கு அவங்களோட பேச்சும் , செயல்களும். மகனை கண்டிக்கவும் செஞ்சு அவனுக்காக தூது போறது சூப்பர் :love::love::love: கவிஞர் அய்யா கலக்கல் ஐயா உங்களின் தமிழ் இலக்கியத்தில் மருத்துவம் பசலை நோய்க்கு மருந்து மிக அருமை :love::love::love: இனிப்பு மருந்தில் இன்னும் சுவை கூடியது தங்களின் தமிழ் நடை சகோதரி :D:D:D:D இந்த மருந்து கசக்கும் என யாராவது சொல்வார்களா(y)(y)(y)(y) இந்த மருந்தை ஒவ்வொரு முறையும் தங்களின் எழுத்தில் எங்களுக்கு வழங்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்:love::love::love::love:சின்னம்மிணி அழுதாலும் அவரோட கம்பிர நடையில் தான் காதலையும் சொல்கிறார் மகிழ்ச்சி:love::love::love: இனி அவரும் கவி படுவார் கவிஞருடன் சேர்ந்து :D:D:Dரசிகையாய் இருந்து ரசித்தவர் காதலியாய் இணைந்து கவி பாடட்டும்:love::love::love:
கண்டிப்பாக ஶ்ரீ...வானதிமாக்கு ஆர்மியே வைக்கலாம்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
கண்டிப்பாக ஶ்ரீ...வானதிமாக்கு ஆர்மியே வைக்கலாம்
அப்படி ஆரம்பிச்சா first மெம்பெர் நான்தான் நீங்க தான் தலைவர் :love::love::love:dear friends womens day celebration நடக்கிற இந்த நேரத்துல ஒரு lovelable & powefull லேடி வானதிக்கு ஆர்மி ஆரம்பிக்கிறோம் யார் எல்லாம் joint பண்ணணுமோ அவங்க @Premalatha டார்லிங் கிட்ட வந்து பேர் குடுங்க:love::love::LOL::LOL::LOL:
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Superb ka.... Neenga sonna uriporul padhilam nan padichu irukean ka solla pona mak than adippean purichu padichadhu ila bt ipo nenga sonna detail sema ka... Super ah purichudhu marakavum marakadhu ka sema.....
Vaanathi and yugi conversation nalla iruku...
Oru vazhi ya rendu perum samadhanam agiyachu... Nice epi ka..
மிகவும் நன்றி ஆனந்தி.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
கதையோடு இலக்கணமும் இலக்கியமும் மயக்குது...
மயக்க வைக்கும் உமது எழுத்து நடைக்கு சபாஷ்...
இன்னும் பல செய்திகள் அறிய ஆவலோடு காத்திருக்கிறேன் சகோதரி....
நிச்சயம் முயற்சி செய்கிறேன்.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அருமை.ஒவ்வொரு அத்தியாயத்தையும் அழகான கவிதை போல் செதுக்குகிறீர்கள்.கவிஞரின் சொற்பொழிவு தலைப்பு அருமை.ஐவகை நிலங்களின் குறிப்பு சிறப்பு
மிகவும் நன்றி.?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top