• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nippon colourful moments: ஜொல்லிங் results.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஏமாத்திற கூடாது அடுத்த முறை... ஆமா சொல்லிப்புட்டேன். என் ஜொள்ளுல எங்க வீடு முழுக்க தண்ணியா இருக்கு..:p :LOL: :ROFLMAO:
 




vidya narayanan

மண்டலாதிபதி
Joined
Apr 29, 2018
Messages
289
Reaction score
1,360
Location
Pondicherry
ஏமாத்திற கூடாது அடுத்த முறை... ஆமா சொல்லிப்புட்டேன். என் ஜொள்ளுல எங்க வீடு முழுக்க தண்ணியா இருக்கு..:p:LOL::ROFLMAO:
கவலைப்படாத டா சாரா கிட்ட சொல்லி உனக்கு advance ah கொடுத்துடலாம்.
தொடச்சி ண்டே எழுதலாம் டா??
 




vidya narayanan

மண்டலாதிபதி
Joined
Apr 29, 2018
Messages
289
Reaction score
1,360
Location
Pondicherry
Apo kerchief ilaye ini jollai yarukum theriyamal jollai epadi maraipen
அவ தெரியாம kerchief சொல்லிட்டா
உங்க ஜொள்ளுக்கு அது எப்படி மா பத்தும்.
அடுத்த வாட்டி கண்டிப்பா
வண்டு ஜமுகாளம் தான்.???
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
ஜூப்பர் ஜொள்ளீஸ்வரிகளே வாழ்த்துக்கள்.
ஜொள்ளு அடித்தது ஜொள்ளு அடித்தது
சைட்டை சுத்தி ஜொள்ளு அடிச்சிருச்சு.
1580570106932.png1580570217104.png1580570511108.png1580570553673.png1580570888728.png1580571053174.png1580571064388.png
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
ஜொள்ளுவோர் ஜொள்ளின் ஜொலிக்குமே மாந்தர்தம் ,....
ஜொள்ளுக்கும் உண்டோ மடை...
Nnra குறளுக்கு நியாயம் கற்பித்த சிறப்பு தம்மையே சாரும் வித்தி பேபி ???

ஜொள்ளு ஆறாய் ஓடும், pumb செட் வைத்து பாசனத்திற்கு திருப்பி விடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம், ஆனா எல்லாரும் இப்படி
சுனாமி range kku பிரவாகம் எடுத்து கபளிகரம் செய்ததால்,
கம்பெனிக்கு கர்சீப் வாங்கி கட்டுபடியாக வில்லை என்பதை சொல்லி கொண்டு?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀?‍♀
??????Akka ?????????? ???
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
அவ தெரியாம kerchief சொல்லிட்டா
உங்க ஜொள்ளுக்கு அது எப்படி மா பத்தும்.
அடுத்த வாட்டி கண்டிப்பா
வண்டு ஜமுகாளம் தான்.???
Akka ஜமுக்காளம் பம்பு செட்டுக்கு வேனா செட் ஆகும், அது எப்புடி சுனாமிக்கு செட் ஆகும் சற்றே யோசிக்க அக்கா??????????????????
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top