Nachuannam
அமைச்சர்
Sema ka??
கவலைப்படாத டா சாரா கிட்ட சொல்லி உனக்கு advance ah கொடுத்துடலாம்.ஏமாத்திற கூடாது அடுத்த முறை... ஆமா சொல்லிப்புட்டேன். என் ஜொள்ளுல எங்க வீடு முழுக்க தண்ணியா இருக்கு..
அவ தெரியாம kerchief சொல்லிட்டாApo kerchief ilaye ini jollai yarukum theriyamal jollai epadi maraipen
??????Akka ?????????? ???ஜொள்ளுவோர் ஜொள்ளின் ஜொலிக்குமே மாந்தர்தம் ,....
ஜொள்ளுக்கும் உண்டோ மடை...
Nnra குறளுக்கு நியாயம் கற்பித்த சிறப்பு தம்மையே சாரும் வித்தி பேபி ???
ஜொள்ளு ஆறாய் ஓடும், pumb செட் வைத்து பாசனத்திற்கு திருப்பி விடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம், ஆனா எல்லாரும் இப்படி
சுனாமி range kku பிரவாகம் எடுத்து கபளிகரம் செய்ததால்,
கம்பெனிக்கு கர்சீப் வாங்கி கட்டுபடியாக வில்லை என்பதை சொல்லி கொண்டு???????????
Akka ஜமுக்காளம் பம்பு செட்டுக்கு வேனா செட் ஆகும், அது எப்புடி சுனாமிக்கு செட் ஆகும் சற்றே யோசிக்க அக்கா??????????????????அவ தெரியாம kerchief சொல்லிட்டா
உங்க ஜொள்ளுக்கு அது எப்படி மா பத்தும்.
அடுத்த வாட்டி கண்டிப்பா
வண்டு ஜமுகாளம் தான்.???
சொல்லுடா ??????????Akka ?????????? ???