You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


General Audience Nippon paint jollying moment - Prema ???

Premalatha

General
SM Team
#1
எனக்கே என்னைப் பிடிக்க வைத்தவன்
என் மனதிற்குள் வந்து மாயம் செய்தவன்
பச்சையாக பேசிப் பருவமடையச் செய்தவன்
குறுகுறு பார்வையால் குறுகுறுக்கச் செய்தவன்
குறும்பு பேச்சால் குப்புறவிழ வைத்தவன்
காதல் மொழியால் வண்ணமடையச் செய்தவன்
சீண்டும் பேச்சால் சிலிர்க்கச் செய்தவன்
முகர்ந்துப் பார்த்தே மோகமடையச் செய்தவன்
கவிதையாகப் பேசியேக் கரைந்துபோகச் செய்தவன்
தள்ளி நிறுத்தியே தவியாய்த் தவிக்கச் செய்தவன்
கண்ணியம் காத்து தடைகளை தாண்டச் செய்தவன்
அவன் அக்கறையில் உருகிப் போகச் செய்தவன்
இப்படி பலவித உணர்வுகளை உணரச் செய்தவன்
வானவில்லைப் போன்று ஏழு நிறத்தில் அடங்காமல்
உலகத்தில் உள்ள மொத்த நிறத்தால்
என்னை வண்ணமயம் ஆக்கிய மாயவன்
ஒன்றா இரண்டா எண்ணிச் சொல்ல
என்னில் அடங்கா எண்ணிக்கை என்னுள்
எண்ண விரும்பா எண்ணிக்கையும் கூட



[ 2BC8B55F-4D67-4B75-97C5-DC441AE91FE6.png
 
Last edited:

Premalatha

General
SM Team
#2
மலையாக இருந்தது பனியாகிப் போனது
மலைப்பாக இருந்தது சுலபமாகிப் போனது
களைப்பான வாழ்வு துள்ளலாகிப் போனது
கசப்பான உறவு இனிப்பாகிப் போனது
இந்த எஸ் எம் தளம் என்னையே எனக்கு
அறிய வைத்தது, புரிய வைத்தது...
வாழ்வின் வண்ணமயமான
நினைவுகளை அள்ளித் தந்தது...

601C05C3-45B6-4E08-955F-4F9865C4159D.png
 

Premalatha

General
SM Team
#3
வங்க கடல் வத்தி போனாலும்
அரபிக்கடல் அடங்கி போனாலும்
துபாய் கிணறு துத்தி போனாலும்
என் அன்பு கடல் எப்பவும் வத்தாது...

பல்லு போன பிறகு பகோடா உனக்கு எதுக்கு என்று கழுவி கழுவி ஊத்தினாலும்
ஜொள்ளிங்கை விடமாட்டேன் ???
 
Last edited:

Kathambari

Author
Author
SM Exclusive Author
#5
வங்க கடல் வத்தி போனாலும்
அரபிக்கடல் அடங்கி போனாலும்
துபாய் கிணறு துத்தி போனாலும்
என் அன்பு கடல் எப்பவும் வத்தாது...

பல்லு போன பிறகு பகோடா உனக்கு எதுக்கு என்று கழுவி கழுவி ஊத்தினாலும்
ஜொள்ளிங்கை விடமாட்டேன் ???
Haha ? ?
Continue continue...
 
#6
வங்க கடல் வத்தி போனாலும்
அரபிக்கடல் அடங்கி போனாலும்
துபாய் கிணறு துத்தி போனாலும்
என் அன்பு கடல் எப்பவும் வத்தாது...

பல்லு போன பிறகு பகோடா உனக்கு எதுக்கு என்று கழுவி கழுவி ஊத்தினாலும்
ஜொள்ளிங்கை விடமாட்டேன் ???
Akka....pallu pona piragu pakoda unaku ethuku ????Sema Akka
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top